--- --:--:-- --

ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நன்றி பதிவு..!

8

தனது அரசியல் மாற்றம் கொள்கை குறித்த பாமர மக்களையும் பேச செய்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் இன்று பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்ற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற வகையிலும் சிந்திக்கின்ற வகையிலும் கொண்டுபோய் சேர்த்து அதற்காக ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும், சமூக வலைதளங்களும், தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon