--- --:--:-- --

Month: April 2019

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! பேரவை செயலாளரிடம் மனு கொடுத்தது திமுக!!

தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக பேரவைச் செயலாளரிடம் திமுக மனு அளித்தது.   தமிழகத்தில், இடைத்தேர்த்ல நடந்துள்ள 18...

வீசாத ஃபனி புயலுக்கு ரூ.309 கோடி நிதி! அடடா! மத்திய அரசுக்கு என்னவொரு கரிசனம்…

தமிழகம் பக்கமே திரும்பிப் பார்க்காத ஃபனி புயலை முன்னிட்டு, தமிழக அரசுக்கு ரூ.309 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.   தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள...

ரபேல் வழக்கில் மேலும் கால அவகாசமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

ரபேல் சீராய்வு மனு விவகாரத்தில் மத்திய அரசு மே 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.   பிரான்சிடம் இருந்து ரூ....

நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்ததற்கு எதிராக நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.   நடிகர் விஷால்...

நகை அடகு நிறுவனத்தில் 803 பவுன் கொள்ளை! காதலனுடன் ‘நாடகமாடிய ‘ பெண் ஊழியர் கைது

கோவை முத்தூட் நிறுவனத்தில், 803 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், அதன் பெண் ஊழியரை காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.   கோவை ராமநாதபுரம் பகுதியில்,...

‘நீட்’ தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்? அரசின் புதிய அறிவிப்பு உங்களுக்கு தான்!

தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.   எம்.பி.பி.எஸ். முதலான மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் நீட் தேர்வு...

தங்கம் வென்ற கோமதிக்கு ரூ. 15 லட்சம்! ஆரோக்யராஜுக்கு ரூ. 10 லட்சம் வழங்கும் அதிமுக

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று, அதிமுக அறிவித்துள்ளது.   கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய...

‘இன்னாள்’ வேலுமணியா? ‘முன்னாள்’ வேலுச்சாமியா? கோவை அதிமுகவில் தொடரும் பனிப்போர்!

அதிமுக தலைமை மீது செ.ம. வேலுச்சாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதுபற்றி கேள்விக்கு பதிலளிக்க வந்த வேட்பாளரை, அமைச்சர் வேலுமணி தடுத்தார். இது, இருவரிடையே பனிப்போர்...

சூடுபிடிக்கும் இரட்டை குடியுரிமை சர்ச்சை! ராகுல் காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ்

இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.   லண்டனில் உள்ள...

எடப்பாடி ஆட்சிக்கு நாள் குறித்துவிட்டாரா ஸ்டாலின்? அதிமுக எம்எல்ஏ-க்களுடன் பேரம் என்ற தகவலால் பரபர!

தேர்தல் முடிவு வெளியானதும், சூட்டோடு சூடாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் மு.க. ஸ்டாலின் காய் நகர்ச்சி வருவதாக, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது....

பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி கைது! வீதிக்கு வந்த மாமியார்- மருமகள் சண்டை!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியின் மனைவி, வீட்டுக்குள் புகுந்து வாக்குவாதம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டார்.   வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது...

லாரி – கார் நேருக்குநேர் மோதி விபத்து! குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் பலி

திருநெல்வேலி அருகே, லாரியும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில், குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.   திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ளது கரும்புளியூத்து....

பஞ்சாப் அணியை ஊதித்தள்ளியது ஐதராபாத்! வார்னரின் வாண வேடிக்கையால் அசத்தல் வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்று நடந்த போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை, 45 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வென்றது. வார்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி...

இந்து தந்தையின் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் முதல்முறையாக வழங்கிய ஐக்கிய அமீரகம்!

வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில், முதல்முறையாக இந்து தந்தைக்கு பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.   எண்ணெய் வளம் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில்...

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு! தொழில் நுட்ப பிரச்சனைதான் உண்மை காரணமா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் வழித்தடத்தில், மெட்ரோ ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது   சென்னை மெட்ரோ ரயில்வே ஊழியர்களில் சிலர் நேற்று...

40 எம்.எல்.ஏ.க்களை இழுக்க நரேந்திர மோடி திட்டமா? ஆட்சிக்கு ஆபத்து என அதிர்ந்துபோன முதல்வர்!

மேற்கு வங்கத்தில் நடந்த பிரசாரத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என்று பிரதமர் மோடி பேசியது, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு...

ஓ.பி.எஸ்.க்கு ஆளுநர் பதவி… மகனுக்கு மந்திரி பதவி? உண்மையை போட்டுடைத்த துணை முதல்வர்!

பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக கூறுவது முட்டாள்தனமானது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆவேசத்துடன் மறுத்துள்ளார்.   அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம்,...

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு அதிரடியாக சிபிசிஐடி-க்கு மாற்றம்!

ராசிபுரத்தில் நடந்த குழந்தை விற்பனை விவகார வழக்கை, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி. டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பிறந்த குழந்தையை சட்டவிரோதமாக பல லட்சம்...

போலீஸ் மிரட்டுவதாக கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி..

கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் அதே பகுதியில் தனது மனைவி சாந்தி, 16 வயது மகள் தரணியா, 18 வயது மகள் சிவகாம சுந்தரி...

பெண்களிடம் அத்துமீறல் காரமடை பிடிஒ., ”சஸ்பெண்ட்- கோவை கலெக்டர் அதிரடி…

கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன்.   இவர் கடந்த இரண்டு வருடங்களாக இங்கு பணியாற்றி...

ஆதரவாளர்கள் புடைசூழ அதிமுக, அமமுக வேட்பாளர்கள் சூலூரில் மனுதாக்கல்

சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கந்தசாமி, அமமுக சார்பில் சுகுமார் வேட்புமனு தாக்கல் செய்தனர்.   கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்கு, மே மாதம்...

ஃபனி புயல் என்னாச்சு? தமிழ்நாட்டுக்கு மழை உண்டா? வானிலை மையத்தின் புதிய தகவல்

தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த ஃபனி புயல், தற்போது திசை மாறி ஒடிசா பக்கம் திரும்பியுள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் புயல் கரையைக் கடக்காது என இந்திய...

‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போலீஸ் துணையாக உள்ளது’; பெண்ணுக்கு ஆடியோவில் பகீர் மிரட்டல் விடுத்த 3 பேர்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை திரும்பப் பெற வேண்டும்; போலீஸ் எங்களுக்கு துணையாக உள்ளது என்று, பெண்ணுக்கு 3 பேர் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி...

திமுக ஆட்சி அமைக்கும் என்பது சிறந்த நகைச்சுவை! துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

தமிழகத்தில், 25 நாட்களில் திமுக ஆட்சி அமைக்கும் என்று துரைமுருகன் கூறிவருவது இந்தாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை, என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.   கோவை...

Right Menu Icon