சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 24,440க்கு விற்பனை
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை, ரூ. 24,440 க்கு விற்பனையாகிறது. இன்றைய காலை நிலவரப்படி சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை...
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை, ரூ. 24,440 க்கு விற்பனையாகிறது. இன்றைய காலை நிலவரப்படி சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை...
தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, பாதுகாப்பு கருதி இலங்கையில், புர்கா எனப்படும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதித்து, அந்நாட்டு அதிபர் சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். ...
ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக மங்கை கோமதி மாரிமுத்துவுக்கு தமிழில் டிவிட் செய்து, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்தியுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்...
தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பிளஸ்2 வை போலவே இதிலும் திருப்பூர் மாவட்டம் 98.53% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்ததது. தமிழகம்...
சட்டசபை இடைத்தேர்தலில் சூலூரில் திமுகவுக்கு வெற்றியை தந்தால், அடுத்த 25 நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அடுத்த இந்தியாவின் வழிகாட்டி ஸ்டாலின் தான் என, திமுக...
தமிழகத்தில், சூலூர் உட்பட 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த 39 மக்களவை...
மக்களவை தேர்தலில் இன்று நான்காம் கட்டமாக, 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில், ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது....
கோவையில் 8-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோவையை அடுத்துள்ள கோவில்பாளையம் அருகே உள்ளது கொண்டையம்...
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்காக சூலூரில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி அறிமுக...
தனியாருக்கு சொந்தமான நகை அடகு கடை ஊழியர்களை தாக்கி 812 சவரன் நகை,1 லட்சம் பணம் கொள்ளை.ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை திருச்சி சாலையில்...
திமுக முன்னாள் எம்.பி. எம்பி வசந்தி ஸ்டான்லி உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார். திமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக, கடந்த 2008 ஆம்...
மதுரையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள், வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்த விவகாரத்தில், ஆட்சியர் நடராஜனை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மக்களவை...
ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்று, தமிழகத்தின் பெருமையை நிலை நாட்டிய வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் நிதி உதவியை அறிவித்துள்ளன. ...
உலகம் முழுவதும் நேற்று வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளிலேயே ரூ.1403 கோடி வசூல் செய்துள்ளது. மார்வல் சினிமா...
தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதால், ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, அரசுகளுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம்...
கோவையில், கைக்குழந்தையுடன் பஸ்சில் ஏறி, பயணிகளிடம் நகை திருட முயன்ற 4 பெண்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்; அவர்களுக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்தனர். கோவை...
தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் சிலரே எங்களது சிலீப்பர் செல்களாக உள்ளனர் என்று டிடிவி தினகரன் தரப்பை சேர்ந்த வெற்றிவேல் தெரிவித்துள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது,கட்சி...
ராசிபுரம், குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 3 பெண்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்; இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மாயமாகி இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது....
திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி தேர்தலில், ஜெயலலிதாவின் படத்துடன் திமுக வேட்பாளர் பா. சரவணன் ஓட்டு கேட்பது போன்ற போஸ்டர், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி,...
தமிழகத்தை நோக்கி வரும் ஃபனி புயல், 30 ஆம் தேதி மாலை வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு...
கணபதி என்றிட கவலைகள் தீரும். விநாயக பெருமான், நம் அனைவருக்கும் விருப்பமான இஷ்ட தெய்வம். பல பெயர்களில் பல ரூபங்களில் வீதிகள் தோறும் வீற்றிருந்து அருள் பாலித்து...
இந்திய ரிசர்வ் வங்கி, பச்சையும்; மஞ்சளும் கலந்த நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளது. இது குறித்து, அது வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின்...
ஆட்சியில் திமுக இருந்தால் நல்ல பல திட்டங்கள் வரும் என்று பேசி, சூலூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். கோவை...