--- --:--:-- --

அரசியல்

நேற்றுவரை கீரியும் பாம்பும்; இன்று நண்பர்கள்! சிவசேனாவுடன் கைகோர்க்கும் காங்., என்.சி.பி.

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக, சிவசேனா கட்சி ஆட்சியமைக்க, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி.) ஆதரவளிக்க முன்வந்துள்ளன. மகாராஷ்டிரா முதல்வராக, உத்தவ் தாக்ரே பதவியேற்பார் என்று தெரிகிறது....

வாட்ஸ்அப், தொலைபேசி மூலம் மக்கள் குறைகளை தெரிவிக்கலாம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருக்கான அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலகத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்....

உள்ளாட்சித்தேர்தல் களத்தில் திமுகவும் ஆர்வம் – நவ. 14 முதல் 20 வரை விருப்பமனு தரலாம்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர், நவம்பர் 14 முதல், 20ஆம் தேதி வரை விரும்ப மனு தரலாம் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

முறிந்தது பாஜக- சிவசேனா கூட்டணி! மத்திய அரசில் இருந்தும் வெளியேறியது

மகாராஷ்டிராவை தொடர்ந்து மத்தியிலும் பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது; மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையை ஏற்று, மத்திய அமைச்சரவையில் இருந்து...

திமுக பொதுக்குழு தீர்மானங்கள் !

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 தீர்மானங்கள் திமுக...

வாங்க, வந்து ஆட்சி அமையுங்க பட்னாவிஸ்!- மகாராஷ்டிரா ஆளுநர் திடீர் அழைப்பு

மகாராஷ்டிராவில், ஆட்சியமைக்குமாறு, தேவேந்திர ஃபட்னாசுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.   மகாராஷ்டிராவில், 288 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் எந்த...

புதிய இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்! நாட்டு மக்களுக்கு டிவியில் பிரதமர் மோடி உரை

நமது ஒற்றுமையே புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்; புதிய இந்தியாவை உருவாக்க நாம் உறுதியேற்க வேண்டும் என்று, தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களை கேட்டுக்...

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு- பிரதமர், தலைவர்கள் கூறுவது என்ன?

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து, பிரதமர், காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது...

தீர்ப்பை மதிக்கிறோம்; சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் – சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்கிறோம்; ஆனால் தீர்ப்பில் திருப்பியில்லை என்ரு சன்னி வக்பு வாரியம் கருத்து தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்பு,...

தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை – ரஜினிக்கு ‘நோஸ்-கட்’ கொடுத்த முதல்வர்

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக ரஜினி கூறிய நிலையில், வெற்றிடம் எதுவும் இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது என்று, முதல்வர் பழனிசாமி பேசினார்.   விழுப்புரம் மாவட்டம்...

முதல்வர் பதவி விலகினார் ஃபட்னாவிஸ் – மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்?

மகாராஷ்டிரா சட்டசபையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை, முதல்வர் ஃபட்னாவிஸ் அளித்தார். புதிய ஆட்சிக்கு யாரும் உரிமைகோராத நிலையில், குடியரசுத்தலைவர்...

தொழில்துறை சார்ந்த புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிற் பயிற்சி நிலையக் கட்டடங்கள் மற்றும் விடுதி கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். விழுப்புரம்...

ஸ்டாலின் ஒரு காற்று! எதற்காக துரைமுருகன் இப்படி சொன்னார் தெரியுமா?

மு.க.ஸ்டாலின் ஒரு காற்று; தமிழகத்தில் நிலவிய வெற்றிடத்தை அவர் நிரப்பிவிட்டார் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் இன்று நிருபர்களை...

‘மிசா’வில் மு.க.ஸ்டாலின் கைதாகவில்லை என்பதை நிரூபிப்பேன்…! மீண்டும் ‘முருங்கை’ மரம் ஏறிய அமைச்சர் மா.பா.!!

மிசாவில் மு.க.ஸ்டாலின் கைதானாரா? இல்லையா? என்ற சர்ச்சை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. ஸ்டாலின் தொடர்பாக நான் சொன்ன கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் தமக்கு எதிராக...

நெருங்கி வரும் கெடு! இறங்கி வரும் பாஜக! மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் தீருமா?

மகாராஷ்டிராவில், ஆட்சியமைப்பதற்கான கெடு முடிவடைய ஒரு நாளே உள்ள நிலையில், அந்த மாநில அரசியலில் பரபரப்பும், திருப்பமும் காணப்படுகிறது. சிவசேனாவை சமாதானப்படுத்த, பாஜக தூதுவரை அனுப்பி உள்ளது....

நேராக சட்டசபை தான்; உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியில்லை: வழக்கம் போல் பின்வாங்கினார் ரஜினி

வரும் தமிழக உள்ளாட்சி தேர்தலில், தமது ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடாது என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.   அரசியலில் குதிப்பது உறுதி என்று அறிவித்த நடிகர்...

மு.க.ஸ்டாலின் குறித்த எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப் பட்டது…! அமைச்சர் மா.பா. “அந்தர் பல்டி”!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி தாம் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பல்டி அடித்துள்ளார். அத்துடன் தமக்கு எதிரான...

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 24ம் தேதி கூடுகிறது

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 24ம் தேதி கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் இருந்து கணிசமான இடங்களை கேட்டு பெற தேமுதிக முடிவு...

அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை கைவிடுங்கள்- மு.க. ஸ்டாலின்

தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டங்களை திமுகவினர் தவிர்க்குமாறு அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். எமர்ஜென்சி காலத்தில்...

திமுகவின் தியாக வரலாற்றை வக்கிர எண்ணத்துடன் திருத்தி எழுத எத்தனிக்கிறார்…! அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்

திமுகவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

சசிகலா நீக்கத்திற்கு பிறகு முதல்முறையாக கூடுகிறது -அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்!

நவ.24-ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு : சசிகலா நீக்கத்திற்குப் பின் முதல் தடவையாக கூடுகிறது   அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 24-ந் தேதி சென்னையில்...

ராமர் கோயில் தீர்ப்பு : அடக்கி வாசிங்க..! மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி “வாய்ப்பூட்டு”

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தீர்ப்பு குறித்த கருத்துக்களை அனாவசியமாக ஊடகங்களில் பேசக்கூடாது என மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவினருக்கு பிரதமர் மோடி...

“தீ”யாய் பற்றிக் கொண்ட உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு..! தயங்கும் அதிமுக, திமுக..!! டிசம்பருக்குள் சாத்தியமா..?

இதோ.. அதோ... என்று கடந்த 3 வருடங்களாக இழுபறியாகிக் கிடந்த உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. ஆனாலும் நிச்சயம் தேர்தல் நடைபெறுமா?...

அதிமுக செயற்குழு, பொதுக்குழு நவ. 24ல் சென்னையில் கூடுகிறது

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என ஓ. பன்னீசெல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக...

Right Menu Icon