முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் அல்ல, பட்டா உள்ளது!

விக்ரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தலைவரின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இடைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தி ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். 7 பேர் செல்போன் கொசப்பாளையம் சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் முகஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

 

முரசொலி அலுவலகம் இடம் தொடர்பான விமர்சனங்களுக்கும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதிலடி கொடுத்தார் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மாலையுடன் பரப்புரை ஓய்வு நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக எம்எல்ஏ முக ஸ்டாலின் இன்று இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபடுகிறார்.


Leave a Reply