பணப்பட்டுவாடாவின் போது காவல்துறை, தேர்தல் பறக்கும் படை கண்டுகொள்ளவில்லை

இடைத் தேர்தலை சந்திக்கும் தொகுதிகளின் பணபட்டுவாடா நடைபெறும் போது தேர்தல் பறக்கும் படையினர் எங்கே இருந்தனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பணபட்டுவாடா செய்பவர்களை மக்களை பிடிக்கும் நிலை உள்ளது என்றும் தெரிவித்தார்.


Leave a Reply