--- --:--:-- --

அரசியல்

நிர்மலா சீதாராமனிடம், தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி குறைக்க அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் கோரிக்கை

கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி பகுதிகளில் லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்கள் செய்துவரும் தீப்பற்றி தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டுமென தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்...

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேறவுள்ளது: முதல்வர் பழனிசாமி

குடிமராமத்து திட்டத்தை மக்கள் இயக்கமாக உருவாக்கி நிறைவேற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பொதுப்பணித் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தலைமைச்...

தொழில் வளர்ச்சியில் தமிழகத்தில் புதிய பொற்காலம்

தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலமாக உள்ள தமிழகத்தில் தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்ய தமிழகம் தயாராக இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.   வாஷிங்டனில்...

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது!!

அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.   கடந்த 3 வருடங்களாக இழுபறியாக இருந்து வந்த உள்ளாட்சித்...

அமைச்சர் ஆன பிறகு ஏசி இருந்தால் தான் தூக்கமே வருகிறது – அமைச்சர் பாஸ்கரன் ‘ஓபன் டாக்’

அமைச்சர் ஆனதிலிருந்து ஏசி இருந்தால் தான் தூக்கம் வருவதாக அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதிப் புதூரில் தோட்டக்கலை சார்பில் நடைபெற்ற...

மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பணியிட மாற்றத்திற்கு ஸ்டாலின் கண்டனம்

மாநில தேர்தல் ஆணைய செயலாளரை பணியிட மாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக டிவிட்டர்...

காங்கிரசின் முழு தலைமையையும் மீண்டும் சோனியா காந்தியே ஏற்கவேண்டும்

காங்கிரஸ் கட்சியில் நிலவும் நிலையற்ற சூழலை முடிவுக்கு கொண்டுவர சோனியாகாந்தி தற்காலிக தலைவராக அல்லாமல் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவரும்...

சென்னை மேயர் பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் ஆதரவாளர்கள் விருப்ப மனு

உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகர மேயர் பொறுப்புக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் அவரது ஆதரவாளர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர்.   தமிழகம் முழுவதும்...

தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் – அடித்து சொல்கிறார் மு.க. அழகிரி

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.   சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு...

இனிமேல் கவனமா பேசுங்க ராகுல் – அட்வைஸ் செய்து வழக்கை முடித்தது உச்சநீதிமன்றம்

ரபேல் விவகாரத்தில், பிரதமர் மோடியை திருடன் என்பது போல் நீதிமன்றம் கூறியதாக ராகுல் தெரிவித்தற்கு எதிரான வழக்கில், அவருக்கு அறிவுரை வழங்கி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச...

ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரிய சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என...

அனைவருக்கும் தலைகுனிவு : ஸ்டாலின் வேதனை

கழிவுகளை அகற்றும் போது இறந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது அனைவருக்கும் தலைகுனிவு என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.   இது தொடர்பாக...

காவல்துறையில் ஊழல் – லஞ்ச ஒழிப்புத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

ரூ.700 கோடி மதிப்பில் முதலீடு : அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்து

தமிழகத்தில் சுமார் 700 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்தானது.   அரசு முறை பயணமாக அமெரிக்கா...

ஆளை விடுங்கப்பா! நான் திமுகவிலேயே இல்ல… ஹெச். ராஜா சந்திப்புக்கு பின் அழகிரி ‘டென்ஷன்’

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை, மு.க. அழகிரி சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   காரைக்குடியில் உள்ள ஹெச். ராஜாவின் இல்லத்திற்கு திடீரென வந்த...

கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கியது செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நாடகாவில், 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில், 2018 சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை...

நிபந்தனைகளை ஏற்றால் பாஜகவுடன் மீண்டும் கூட்டணிக்கு தயார் – சிவசேனா

தங்களின் நிபந்தனைகளை ஏற்று முதல்வர் பதவியை வழங்க முன் வந்தால் மீண்டும் பாஜகவுடன் இணைய தயார் என்று, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.   மகாராஷ்டிராவில்...

சர்வாதிகாரியாக மாறுவேன் என்று ஸ்டாலின் ஏன் சொன்னார் தெரியுமா? அவரே அளித்த விளக்கம்

திமுகவின் நலனுக்காகவே, சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தெரிவித்ததாக, திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.   இது தொடர்பாக, திமுகவினருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:திமுக வரலாற்றில்...

நவ. 16 முதல் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு- அட, தமிழக பாஜகவும் அறிவிச்சுட்டாங்க!

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர், நவம்பர் 16 முதல் விருப்பமனுவை பெறலாம் என்று, அதன் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக...

அதிமுக விளம்பர வெறியால் மேலும் ஒரு பெண் பாதிப்பு: ஸ்டாலின் ட்வீட்

கோவையில் இளம்பெண் விபத்திற்குள்ளானதிற்க்கு அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததை காரணம் எனவும் அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் புகார்கள் எழுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

வயதாகி வாய்ப்பு குறைந்ததும் கட்சி ஆரம்பிக்கின்றனர்- ரஜினி, கமல் மீது முதல்வர் மீண்டும் பாய்ச்சல்

வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது; அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.   இது தொடர்பாக, சேலத்தில் செய்தியாளர்களுக்கு முதல்வர்...

டிசம்பர் 27, 28 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்? விரைவில் அறிவிப்பு வெளியிடுகிறது ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை, வரும் டிசம்பர் மாதம் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ...

உட்கட்சி பூசலால் தான் 2 தொகுதிகளை திமுக இழந்ததா?

இடைத் தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன. உட்கட்சி பூசலால் தான் 2 தொகுதிகளை திமுக...

Right Menu Icon