இ-சேவை மையமா? ஈ ஓட்டும் மையமா? சோம்பல் முறிக்கும் ஊழியர்களால் மக்கள் அவதி!
இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் பொது இ- சேவை மையம், சரியான நேரத்திற்கு திறப்பதில்லை; விரைவாக பணிகளை செய்து தருவதில்லை என்று, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ...





