போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்! சரக்கு வாகன ஓட்டுநர் கைது !
கேணிக்கரை பகுதியில், வாகனச்சோதனையின் போது போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதாக, சரக்கு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் போக்குவரத்து...





