--- --:--:-- --

Month: February 2020

“டேய்” இங்க “வாடா”… சிறுவனை செருப்பு கட்ட வைத்த கொடுமை; அமைச்சர் சீனிவாசனின் அதிகார தாண்டவம்!!

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை வனப் பகுதியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் புடை சூழ்ந்திருக்கும் போது, ஆதிவாசி சிறுவன் ஒருவனை அழைத்து தனது செருப்பை...

அடேங்கப்பா என்னா பல்டி…! “நான் சசிகலா ஆதரவாளர் இல்லை!” – சொல்வது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தான்!!

ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலா தான் முதல்வராக வேண்டும் என முதல் முதலாக திருவாய் மலர்ந்து ஓபிஎஸ்சின் முதல்வர் பதவி பணால் ஆவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்...

நடிகர் விஜய் வீட்டில் இன்றும் வருமான வரித்துறை சோதனை..! ராப்பகலாக தொடர்வதால் பரபரப்பு!!

நடிகர் விஜய், திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரிச் சோதனை 2-வது நாளாக நீடிக்கிறது.  ...

ஸ்ரீநகரில் சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தலைநகர் ஸ்ரீநகர் அருகே சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகர் பாரமுல்லா சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள்...

வருமான வரி வழக்கை திரும்ப பெறக்கோரி சசிகலா சார்பில் மனு

வருமான வரி வழக்கை திரும்ப பெறக்கோரி சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.   கடந்த 1994,1995 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியாக...

கொரோனாவால் வைரத்திற்கும் பாதிப்பு

சீனாவில் பரவிவரும் வைரஸ் தாக்குதல் சூரத்தில் வைர வியாபாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து சீனா ஆட்சி பகுதியான ஹாங்காகிற்கு ஆண்டிற்கு ஆண்டு தோறும்...

ஓடும் பேருந்தில் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை

நாகர்கோவில் அருகே அரசு பேருந்தில் சென்ற பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நடத்துனரை கேரள போலீசார் கைது செய்தனர்.   திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் நோக்கி...

ஜாமின் ரத்து… நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவு…!

தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்துள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.   பாலியல் பலாத்கார...

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு

ஈரோட்டில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கிழவனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கவுந்தம்பாடி புதூரை சேர்ந்த...

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வாய்ப்பில்லை

தற்போதுள்ள விதிமுறைகளின்படி இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் புதிய மாவட்ட செயலாளர் தேர்வு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது மன்சூர் தலைமை வகித்தார் மாவட்ட...

குற்றவாளிகளுக்கு 7 நாள் கெடு நிர்பயா வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா பாலியல் கொலை வழக்கு கைதிகள் 4 பேருக்கும் கடந்த ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை தடை செய்து டெல்லி விசாரணை நீதிமன்றம் ஜனவரி 31ஆம்...

டிரம்ப் முகத்துக்கு எதிரே உரையை கிழித்துப்போட்ட சபாநாயகர்….

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் உரை குறிப்பை அவரது முன்னிலையிலேயே சபாநாயகர் நான்சி கிழித்து போட்ட நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவையின் சபாநாயகரான...

தொட்டதுமே தூள் பறக்குது மம்பட்டியான்.. பாடலுக்கு நடனமாடி என்ட்ரி கொடுத்த மணமகள்..ஆச்சர்யத்தில் உறவினர்கள்

கேரளாவில் திருமண நிகழ்ச்சிக்கு மணப்பெண் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடி வந்து அசத்திய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கண்ணூரில் அஞ்சலி என்பவருக்கும், வருண் என்பவருக்கும் திருமணம்...

நீரில் இருந்து சுவரில் மேல்நோக்கி ஏறும் மீன்

ஓடையில் உள்ள நீரில் இருந்து அருகில் உள்ள சுவரில், மேல் நோக்கி மீனொன்று ஏறுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் மீன்...

டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவராக ராதாரவி போட்டியின்றி தேர்வு

தென்னிந்திய சினி, டெலிவிஷன் டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவராக ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கு ராதாரவி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ராதாரவிக்கு எதிராக...

நாடோடிகள் திரைப்பட நடிகர் கோபாலகிருஷ்ணன் காலமானார்

நாடோடி திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் கோபாலகிருஷ்ணன் உடல் நல பாதிப்பு காரணமாக ஈரோட்டில் காலமானார். அவருக்கு வயது 54. 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள்...

குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணிடம் 6 சவரன் தாலிசெயின் பறிப்பு

சென்னை அருகே குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணிடம் தாலி செயினை பறித்துவிட்டு தப்பிய நபர் மற்றொரு பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட போது பொதுமக்கள் பிடித்து தர்ம அடி...

காஜல் அகர்வாலின் மெழுகு சிலை திறப்பு!

சிங்கப்பூர் மேனு டிசாஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பிரபலமாக உள்ளவர்களின் மெழுகு சிலை பல்வேறு பகுதிகளில் உள்ள மேனு...

“குடியுரிமை சட்டத் திருத்தம் அவசியமானது!” பாஜகவுக்கு ஆதரவாக ‘வாய்ஸ்’ கொடுத்த ரஜினி!!

குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது தான் என மத்திய பாஜக அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நடிகர் ரஜினி வாய்ஸ் கொடுத்து மீண்டும்...

பப்ஜி போட்டி..முதல் பரிசு 1 லட்சம்..குவியும் இளைஞர்கள்!

இளைஞர்களின் நலன் கருதி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தொழில்நுட்ப யுகத்தில் செல்போனை மையமாகக்கொண்டு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியை சிவகங்கையில் உள்ள மொபைல்...

விமரிசையாக நடைபெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா : ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்பு

உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் விமர்சியாக நடைபெற்றது. நாகூர் தர்காவில் கந்தூரி விழா கடந்த மாதம் 26-ஆம் தேதி...

இருசக்கர வாகனங்கள் மீது மோதிய கார் – சிசிடிவி காட்சி

சேலத்தில் வீட்டு வாசலில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். சேலம் பொன்னம்மாப்பேட்டையில்...

ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு அனுமதி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் மோடி மக்களவையில் கூறியுள்ளார்.   அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான...

Right Menu Icon