--- --:--:-- --

Month: February 2020

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

தற்போது உள்ள சூழலில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது.நேற்று முன்தினம் நீர்வரத்து 187...

ஆயிரம் கோடி வரை பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது! 3000 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வங்கிகள் இணைப்பை...

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கொள்ளை போன ரூ.18 லட்சம்…! ஊழியர்களே அபேஷ் செய்தது அம்பலம்!!

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் சில நாட்களுக்கு முன் வன்முறை வெடித்து, சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது. அப்போது ரூ.18 லட்சம் கொள்ளை போனதாக கூறப்பட்ட நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களே...

தொண்டி அரசு பள்ளியில் கணினிகள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள செய்யது முஹம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று இரவு மர்ம நபர்கள் அறையின் பூட்டை உடைத்து அதில் இருந்த கணினிகளை...

திருச்சி மாவட்ட திமுக மூன்றாக பிரிப்பு…! தெற்கு மாவட்ட செயலாளராக மகேஷ் அன்பில் பொய்யாமொழிக்கு பொறுப்பு!!

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த கே.என்.நேரு கட்சியின் முதன்மை செயலாளராக பதவி உயர்வு பெற்றதால், அவர் வகித்த மாவட்ட செயலாளர் பதவியில், திமுக இளைஞரணியின்...

160 நிமிடம் பட்ஜெட் உரை வாசித்த நிர்மலா சீதாராமன்…! இதுவே சாதனைதானாம்!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை 160 நிமிடங்கள் வாசித்தார். நாடாளுமன்ற வரலாற்றில் இந்த பட்ஜெட் உரை தான் அதிக நேரம் வாசிக்கப்பட்டபட்ஜெட்...

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைப்பு!!

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20 சதவீதத்தில்...

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு ..! பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு !!

நாட்டின் பழமையான காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய பட்ஜெட்டில் நீதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.   2020-2021-ம்...

ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம்..! மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!!

மத்திய அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.   இதில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில், தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு...

மத்திய பட்ஜெட் 2020-2021: உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி ஒதுக்கீடு…! நிதியமைச்சர் தகவல்!!

மத்திய அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.   நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அடுத்த 5 ஆண்டுகளில் மேம்படுத்த...

2020-2021-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் : பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்!!

மத்திய அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாட்டின் பணவீக்கம் விகிதம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்....

ரயில்,விமான சேவைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் பேருந்து நிலையத்திற்கு அளிக்கப்படுவதில்லை

சேலம் மாவட்டத்தில் தற்போது ரயில் நிலையங்களுக்கு,விமான சேவைக்கும் அதிகளவில் முக்கியத்துவம் அழிக்கப்படுகிறது.வேறு மாநிலங்களில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வருபவர்களுக்கும்,இங்கிருந்து திரும்பவும் சொந்த மாநிலத்திற்கு சொல்பவர்களுக்கு மட்டும் இந்த...

ஸ்மார்ட் வாட்ச்சில் புதிய வசதிகளை கொடுத்துள்ளது பாசில்

ஃபாசில் நிறுவனத்தின் புதிய ஹைபிரிட் எச்‌ஆர் ஸ்மார்ட் வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.  ...

கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை குறைவு

கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் தற்போது விலை குறைந்து கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது....

தாய்லாந்தில் இருந்து சென்னை கடத்திவரப்பட்ட அரியவகை உயிரினங்கள்..!

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை வன உயிரினங்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில்...

மதுரையில் இருந்து சீனாவிற்கு பறக்கும் மாஸ்க்

கொரானா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான மாஸ்க்குகளை தயாரிக்கும் பணிகள் மதுரையில் தீவிரமடைந்துள்ளன. வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க்குகள் அதிக அளவில்...

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில் 6.5 சதவீதம் வரை உயரும் என கணிப்பு

மத்திய நிதிநிலை அறிக்கையின் முன்னோட்டமாக பார்க்கப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.   பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:  ...

“தலைவர் 168” படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் நடிகை நயன்தாரா

ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 168 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   சிறுத்தை சிவா இயக்கத்தில்...

நித்யானந்தா ஜாமீன் வழக்கு: ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு தொடர்பான சிபிசிஐடி காவல் துறையினரும், நித்தியானந்தா தரப்பும் பதில் கூற வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ...

Right Menu Icon