--- --:--:-- --

காஜல் அகர்வாலின் மெழுகு சிலை திறப்பு!

8.1

சிங்கப்பூர் மேனு டிசாஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பிரபலமாக உள்ளவர்களின் மெழுகு சிலை பல்வேறு பகுதிகளில் உள்ள மேனு டிசாஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு கௌரவப்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் பிரபல நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச்சிலை சிங்கப்பூர் மேனு டிசாஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை காஜல் அகர்வால் தமது குடும்பத்துடன் சென்று பார்வையிட்டார். அப்போது சிலையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் காஜல்அகர்வால் வெளியிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon