நீரில் இருந்து சுவரில் மேல்நோக்கி ஏறும் மீன்

ஓடையில் உள்ள நீரில் இருந்து அருகில் உள்ள சுவரில், மேல் நோக்கி மீனொன்று ஏறுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் மீன் ஒன்று மேலிருந்து கீழாக கொட்டும் தண்ணீருக்கு மத்தியில், சுவரில் ஏறும் காட்சி உள்ளது.

 

அந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இருப்பினும் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த மீன் டிராகனாக மாறக்கூடும் என்று கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.


Leave a Reply