பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் புதிய மாவட்ட செயலாளர் தேர்வு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட தலைவர் முஹம்மது மன்சூர் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் முஹம்மது பைசல் அனைவரையும் வரவேற்று பேசினார் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ. முஹம்மது ரசின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மேலும் இக்கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர் தேர்வு நடைபெற்றது இந்நிலையில் ராமநாதபுரத்தின் புதிய மாவட்ட செயலாளராக கீழக்கரையை சேர்ந்த MSS செய்யது முஹம்மது இபுராஹிம் தேர்வு செய்யப்பட்டார்.


Leave a Reply