உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் விமர்சியாக நடைபெற்றது. நாகூர் தர்காவில் கந்தூரி விழா கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இது முக்கிய நிகழ்வாக சந்தனக்கூடு ஊர்வலம் நாகை சர் அகமது தெரு கூட்டணியில் தொடங்கி பல்வேறு பகுதிகள் வழியாக நடத்தப்பட்டது. இதில் சாம்பிராணி சக்கிரதம் லகரா மேடை மூலம் சந்தன கூட்டின் முன்னும் பின்னுமாக அணிவகுத்து ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் சந்தனக்கூடு தர்காவுக்குள் எடுத்துச்செல்லப்பட்டு பாரம்பரிய முறைப்படி சடங்குகளுடன் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. சந்தனம் பூசிய தர்காவின் கலிபாவின் ஏராளமான இஸ்லாமியர்கள் தொட்டு வணங்கினார். இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள் :
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு : செல்வப்பெருந்தகை
மகாத்மா காந்தியை திருமாவளவன் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கிறார் : தமிழிசை
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சோக சம்பவம்..!
நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவிப்பு..!
நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மீது புகார்..!
திருச்சியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!