--- --:--:-- --

Month: February 2020

சென்னை அருகே ரசாயனக் கிடங்கில் பயங்கர தீ விபத்து..! தீயை அணைக்க பல மணி நேர போராட்டம்!!

சென்னையை அடுத்த மாதவரத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக போராட்டம் நடத்தினர்.   மாதவரம் அருகே தேசிய நெடுஞ்சாலை...

திருவாடானையில் ஊராட்சி துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு!!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உள்ள 47 ஊராட்சிகளில் உள்ள துணைத்தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் திருவாடானை சினேகவல்லிபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.   இந்த கூட்டத்தில் ஊராட்சி...

கணவனை கொன்ற மனைவி..!பழியை மகள் மீது போட்ட தாய்..!

எடப்பாடி அருகே உள்ள தென்பொதிகை வளைவுப் பகுதியை சேர்ந்தவர் படவெட்டி இவருக்கு நளா என்கிற மனைவியும் 15 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்களும், 9 வயதில்...

ரவுடிகளைப் போல் பட்டாகத்தியால் கேக் வெட்டிய மாணவன்

சென்னை மதுரவாயலில் கல்லூரி மாணவன் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரவாயிலை சேர்ந்த யுவராஜ் என்பவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு...

லீப் டேவை கொண்டாடும் கூகுள் டூடுல்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் டேவை கொண்டாடும் விதமாக சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. பொதுவாக சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வர 365...

நிர்பாயா கைதிகளுக்கு மரண தண்டனை தள்ளிப்போகுமா?

நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் சீராய்வு மனு மீதான விசாரணை வரும் ஆறாம் தேதி நடக்க உள்ளதால் ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் 3ஆம் தேதி குற்றவாளிகளின் மரண...

இரு சுவருக்கு இடையில் மாட்டி தவித்த இரு சிறுவர்கள்

ஆந்திராவில் குறுகலான இரு சுவர்களுக்கு மத்தியில் தவறிவிழுந்து தவித்த இரு சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். குண்டூர் மாவட்டம் நூலக பேட்டையில் பள்ளி சுவரையொட்டி குறுகலான வகையில் சுற்றுசுவர்...

பைக்கிற்குள் புகுந்த நல்ல பாம்பு!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த நல்லபாம்பை நீண்ட போராட்டத்திற்குப் பின்பு மீட்புப்படையினர் அகற்றினார். வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர...

குடியரசு துணைத் தலைவர் வருகையால் மாணவர்கள் கருப்பு உடை அணிய தடை

குடியரசுத் துணைத் தலைவர் வருகை தர உள்ளதால் சென்னை ஐஐடி மாணவ-மாணவிகள் கருப்பு நிற உடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று மாலை...

விமானத்தினுள் சிறகடித்து பறந்த புறாக்களால் பரபரப்பு

அகமதாபாத் விமான நிலையத்தில் பயணிகளுடன் புறப்பட தயாரான கோ ஆப் நிறுவன விமானத்துக்குள் இரண்டு புறாக்கள் பறந்து சென்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து கோ...

புதிய இந்தியாவை உருவாக்க மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு அவசியம்

நாட்டு மக்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் பிரயாக்ராஜில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி...

கடற்கரையில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தை கடத்தல்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைமேடையில் படுத்துறங்கிய பெண்ணின் 8 மாத குழந்தை கடத்தி செல்லப்பட்டு இருப்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   விழுப்புரம்...

இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ இடையேயான பிரச்னை

இளையராஜாவுக்கும், பிரசாத் ஸ்டுடியோவுக்கும் இடையேயான பிரச்சனையை இரண்டு வாரங்களில் விசாரித்து முடித்துவைக்க உரிமையியல் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   45 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைத்து...

சொகுசு கப்பலில் தமிழர் ஒருவருக்கு கொரோனா

ஜப்பான் துறைமுகத்தில் உள்ள சொகுசு கப்பலில் தமிழர் ஒருவருக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட மதுரையை சேர்ந்தவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.  ...

ஆளுநரின் ஒப்புதலின்றி தன்னை விடுவிக்க உத்தரவிட கோரி நளினி மனு

ஆளுநரின் ஒப்புதல் இன்றி தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை...

மறைந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடலுக்கு, ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடலுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை...

நூதன நிபந்தனையுடன் பெண் மருத்துவரை திருமணம் செய்த துணை ஆட்சியர்

திருநெல்வேலியில் நூதன நிபந்தனையுடன் பெண் மருத்துவரை துணை ஆட்சியர் ஒருவர் திருமணம் செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டன் காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். ஏழ்மையான குடும்பத்தை...

நடிகர் தனுஷின் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு

நடிகர் தனுஷின் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் நடிகர்...

கோவை, என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த தேசிய அறிவியல் தின விழா போட்டிகளில் திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகள் கலக்கல்

கோவை, பீளமேடு, காளப்பட்டி ரோட்டில் உள்ள டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி டாக்டர் என்.ஜி.பி...

“என் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்” ரஜினி திடீர் முடிவால் பரபரப்பு!!

சென்னையில் உள்ள தனது போயஸ் தோட்ட இல்லத்திற்கு போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு சென்னை காவல்துறைக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, சென்னை...

நியூசி.,க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி : முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலாவது இன்னிங்சில் இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .   இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில்...

இன்ஸ்டாகிராமால் மானத்தை இழந்த கல்லூரி மாணவன்!

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள வியத்தகு முன்னேற்றங்கள், உலகம் என்று உள்ளங்கை அளவிற்கு சுருங்கிவிட்டது. சென்னை அயனாவரத்தில் சேர்ந்த ஐசக் என்ற கல்லூரி மாணவர் புதிய சிக்கலில்...

சொத்து விவகாரம்: பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ஸ்ட்ரெட்சரில் அழைத்துவரப்பட்ட நபர்

கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட வரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிவந்து பத்திரப்பதிவு செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் பத்திர பதிவு அலுவலகத்திற்கு ராஜாராம் என்பவர் ஆம்புலன்சில்...

திருநங்கைகளுக்காக முதன்முறையாக மருத்துவமனை

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் திருநங்கைகளின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் விதமாக முதல் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. பி‌எல்‌எஸ் மருத்துவமனையின் வளாகத்தில் திருநங்கைகளுக்காக அண்டர் என்ற பெயரில்...

Right Menu Icon