மத ரீதியாக மாணவர்களை ஒருங்கிணைக்க கூடாது என சரியான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்படவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கைகள் முதலமைச்சரின் ஒப்புதலின்றி அனுப்பப்படாது எனவும் தெரிவித்தார்.
சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்படவில்லை!
