உலகின் மிக விலை உயர்ந்த சாக்லெட்டுகளை ஐடிசி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது .
ஒரு கிலோ ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் என்ற விலையில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாக்லேட் கொண்ட முதல் பெட்டியை ஐடிசி துறையை சேர்ந்த ஒருவர் வாங்கினார். மரத்தாலான பெட்டியில் சாக்லெட்டுகள் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாக்லெட் உலகின் விலை உயர்ந்த சாக்லேட் என உலக சாதனை புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை துடைப்பத்தால் துரத்திய பெண்..!
திடீரென தீ பிடித்த பைக்..நூலிழையில் தப்பிய இளைஞர்..!
காரில் இருந்து கொட்டிய பணமழை..!
குளிர்கால கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு..!
பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஏஓ கைது..!