பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம்? பாஜக புகார்

திமுகவின் நாளேடான முரசொலியின் அலுவலக கட்டடம் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக தேசிய எஸ்சி, எஸ்டி நல ஆணையத்தில் பாரதிய ஜனதாவை சேர்ந்த ஸ்ரீனிவாசன் புகார் அளித்துள்ளார்.

 

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் அலுவலக கட்டிடம் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது .இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி சீனிவாசன் மனு அளித்துள்ளார்.


Leave a Reply