கோவை அரசு மருத்துவமனையில் அட்டூழியம்; லஞ்சம் கேட்டு பிரசவத்துக்கு வந்த பெண்ணை தாக்கிய காவலாளிகள்
கோவை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குழந்தை பெற்ற பெண்ணை காவலாளிகள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...





