நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை : சத்யபிரதா சாஹு

நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

 

இதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.


Leave a Reply