--- --:--:-- --

Month: August 2019

ஜி7 உச்சி மாநாடு – இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு!

காஷ்மீர் விவகாரத்தில் வேறு எந்த நாடும் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பு பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டில் வளர்ந்த...

மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரிநிதி வழங்க ஆர்.பி.ஐ முடிவு

ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதியில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறது. மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின்...

அருண் ஜெட்லி அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டது!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்ஜெட்லி அண்மையில் காலமானார்.அவரது அஸ்தி ஹரித்துவாரில் பாயும்...

காவல் ஆணையர் அலுவலகத்தில் கஞ்சா போதையில் கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளைஞரொருவர் கஞ்சா போதையில் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த சீனிவாசன் கஞ்சா...

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு கோயில் கட்டும் கிராம மக்கள்

ராசிபுரம் அருகே அருந்ததியினர் மக்களுக்கு 3% இட ஒதுக்கீடு பெற்று கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது....

22 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு உத்தரவு!

லஞ்சப் புகாரில் சிக்கிய மத்திய மறைமுக மற்றும் சுங்கவரி வாரிய அதிகாரிகள் 22 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 12 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய...

காவல் துறையில் சேர தேர்வு எழுதிய கொள்ளையன்! கையும் களவுமாக பிடிபட்டான்

மதுரை அருகே செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் ஒருவன் காவல்துறை தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கிருஷ்ணாபுரம்...

சந்திராயன் 2 அனுப்பியுள்ள நிலவின் புதிய புகைப்படம்!

சந்திராயன்-2 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் விண்கலம் ஆகஸ்ட் 14ம் தேதி...

புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்பட்டதற்கு கிரண்பேடி பாராட்டு!

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை...

மேம்பாலத்தில் இருந்து சடலம் இறக்கப்பட்ட விவகாரம்! ஆட்சியர் அறிக்கை அளிக்க ஆணை

மேம்பாலத்தில் இருந்து சடலம் இரக்கப்பட்ட விவகாரத்தில் பட்டியலின மக்களுக்கு தனி மயானத்தை அரசு அமைத்திருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி கூறியுள்ளது. வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தில் உயிரிழந்த பட்டியல்...

காஷ்மீரில் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால்

பிரதமர் மோடியின் புன்சிரிப்புக்காக மக்கள் விரோத திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி வருகிறார். மதுரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...

6 அடி உயரத்தில் புதிய அம்பேத்கர் சிலை!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட அதே இடத்தில் இன்று கூடி அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று பிற்பகலில் சாலையில்...

ப.சிதம்பரத்தின் காவல் 5 நாட்கள் நீட்டிப்பு! சி‌பி‌ஐ மனு ஏற்பு!

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப சிதம்பரத்தின் காவல் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு ஏற்கனவே கடந்த 22 ஆம் தேதி சிபிஐ 5 நாட்கள் காவலில்...

சென்னை மெட்ரோவில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் வண்ணாரப்பேட்டை சென்னை விமான...

சி‌பி‌ஐயின் மனு ஏற்கப்படுமா? 20 நிமிடங்களில் நடக்கப்போவது என்ன?

ப. சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரும் சிபிஐயின் மனு மீது உத்தரவு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து நாட்கள் விசாரணை முடிந்தபின் சிபிஐயால்...

காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு ராணுவ குண்டு! பதற்றமான சூழல்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே ராணுவத்திற்கு சொந்தமான குண்டு நேற்று வெடித்து 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு குண்டு கிடைத்துள்ளது. திருப்போரூர் அடுத்த...

கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் சிற்பங்கள்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் ஐந்தாம் கட்ட ஆய்வில் பலவகையான சுடுமண் சிற்பங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கீழடியில் 47 லட்சம் ரூபாய் செலவில் ஐந்தாம் கட்ட ஆய்வு...

மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

தமிழகத்தில் கல்விக்கான தனி தொலைக்காட்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். உயிர் இருக்கும் வரை நம்மோடு வரும் ஒரே செல்வம் கல்வி செல்வம் மட்டுமே என முதலமைச்சர்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்த தக்காளி கூழ் வாகனம்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அம்மா பெட்ரோல் என்ற பெயரில் நான்கு துறைகளுக்கான திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா பெட்ரோல் என்ற பெயரில் புதிய...

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானலில் நிலவிவரும் குளிர்ச்சியான சூழலை கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். குணா குகை, தொங்கும் பாறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட சுற்றுலா பயணிகள்...

திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கைக்கு கண்டனம் உட்பட திமுக இளைஞர் அணி கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் லாபகரமாக...

கருணாநிதியை வைகோ விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சித்ததற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. கடந்த 2006 ஆம்...

தங்கம் பதக்கம் வென்றார் சிந்து!

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் தலைநகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனையான பி‌வி.சிந்தும் ஜப்பானின் ஒகுராவை நேர் செட்களில் வீழ்த்தினார் சிந்து. ஒகுராவை பொறுத்தவரையில்...

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தால் பதவி விலகிய ஐ‌ஏ‌எஸ் அதிகாரி!

ஜம்மு-காஷ்மீரில் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவதாக கூறி மத்திய அரசு பணியில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பதவி விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கோட்டயத்தை சேர்ந்த...

Right Menu Icon