எம்.பி. பாரிவேந்தர் முயற்சியால் சவுதிலிருந்து தமிழரின் உடல் தமிழ்நாடு வந்தடைந்தது
பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் மேற்கொண்ட முயற்சியால் 4 மாதங்களாக சவுதியிலிருந்து தமிழரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து பாரிவேந்தருக்கு உயிரிழந்தவரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்....





