சி‌பி‌ஐயின் மனு ஏற்கப்படுமா? 20 நிமிடங்களில் நடக்கப்போவது என்ன?

ப. சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரும் சிபிஐயின் மனு மீது உத்தரவு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து நாட்கள் விசாரணை முடிந்தபின் சிபிஐயால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் சிதம்பரம்.

 

மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி சிபிஐ தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மனு மீது 20 நிமிடம் கழித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்திருக்கிறார். சிதம்பரத்திற்கு மேலும் 5 நாட்கள் காவல் நீட்டிப்பு என்பது குறித்த உத்தரவு 20 நிமிடம் கழித்து அறிவிக்கப்படும்.


Leave a Reply