ராசிபுரம் அருகே அருந்ததியினர் மக்களுக்கு 3% இட ஒதுக்கீடு பெற்று கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருக்கு கோவில் கட்ட பூச்சிகாடு கிராம மக்கள் முடிவு செய்தனர். இதனையொட்டி அதே கிராமத்தை சேர்ந்த 10 பேர் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கருணாநிதிக்கு கோவில் கட்டுவதற்கு பூமிபூஜை நடத்தினர்.
மேலும் செய்திகள் :
மாவீரன் அழகுமுத்துக் கோனுக்கு விஜய் புகழாரம்..!
மனைவியை கட்டிப் போட்டு தாக்கிய கணவன்..!
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிரோடு எழுந்த அதிசயம்!
TTD-ல் 1,000 மாற்று மதத்தினர் வேலை: மத்திய அமைச்சர் புகார்
தனது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட ராதிகா..!
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்