உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் தலைநகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனையான பிவி.சிந்தும் ஜப்பானின் ஒகுராவை நேர் செட்களில் வீழ்த்தினார் சிந்து. ஒகுராவை பொறுத்தவரையில் அவர் ஒரு முன்னாள் சாம்பியன். அவர் மிகவும் பலம் வாய்ந்த வீரராகக் கருதப்பட்டார்.
அவரை எதிர்த்து இந்த போட்டியில் சிந்து கலந்து வென்றார். இந்த போட்டியின் நேர் செட்களில் சிந்து வெற்றி பெற்றிருக்கிறார். அதாவது 21.7 21.7 என்ற இரண்டு செட்களில் வெற்றி பெற்று நேர் செட் கணக்கில் இந்த பழக்கத்தை அவர் வென்றிருக்கிறார்.
இந்தியர் ஒருவர் போட்டியில் சாம்பியன்ஷிப் வெல்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு முன்பாக 2017 ஆம் ஆண்டு சிந்து மற்றும் ஒகுரா இறுதிப்போட்டியில் மோதினர். அப்போது சிந்து முதல் முதலாக வெள்ளிப் பதக்கம் பெற்ற வீராங்கனை என்ற பெயரைப் பெற்றிருந்தார் சிந்து. இந்தியாவிலுள்ள முதல் பாட்மிட்டன் வீராங்கனையாக சிந்து திகழ்ந்து வருகிறார்.