--- --:--:-- --

சென்னை

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக நசரத்...

தடையை மீறி கடைகளைத் திறந்த கோயம்பேடு வியாபாரிகள்!

சென்னை கோயம்பேடு சந்தையில் தடையை மீறி நூற்றுக்கும் அதிகமான கடைகளில் வியாபாரிகள் திறந்து இருந்தனர். வியாபாரிகள், தொழிலாளர்கள் அப்பகுதி மக்கள் என நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரொனா நோய்...

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி மனு தள்ளுபடி !

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது முடக்கத்தால் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் பூரண மதுவிலக்கை...

திருவான்மியூரில் காய்கறி வியாபாரிக்கு கொரோனா!

சென்னை திருவான்மியூரில் காய்கறி அங்காடி ஒன்றில் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த அங்காடி அமைந்துள்ள வணிக வளாகம் மாநகராட்சி அதிகாரிகளால் மூடி முத்திரையிடப்பட்டுள்ளது....

சென்னையில் காவலர்கள் உள்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் காவல்துறை, தீயணைப்புத் துறை, ஊர்காவல் படையினர் என மொத்தம் 34 பேர் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை நகரில் கொரொனா தடுப்பு பணியில் இருந்த காவல்...

நடுக்கடலில் வண்ண ஒளியால் மின்னிய கப்பல்! கொரொனா தடுப்பு பணியாளர்களுக்கு மரியாதை!

ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவிய நிகழ்வை அடுத்து கப்பல்களில் இருந்து வண்ண ஒளி மூலம் கொரொனா தடுப்பில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது.   விசாகப்பட்டினத்தில்...

சென்னையில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கொரோனா!

சென்னை ஆழ்வார்பேட்டையில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கொரொனா உறுதி ஆனதால் அவரை மீட்டு சிகிச்சைக்காக 4 போக்குவரத்து காவலர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் கடந்த...

சென்னையில் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாற காரணம் என்ன?

தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கொரொனா வைரசின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் தான் அதிகம் மையம் கொண்டுள்ளது எப்படி என அனைவரது மனதிலும் கேள்வி எழுகின்றது....

போலீஸிடம் பொய் சொல்லி சுற்றினால் ஐ டிரேக்கர் காட்டிக்கொடுத்துவிடும்!

ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகள் என்று பொய்யாக கூறிவிட்டு வாகனங்களில் வெளியே சுற்றும் நபர்களை கண்டறிய சென்னை காவல்துறை சார்பாக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐ டிரேக்கர்...

சென்னை மருத்துவ மாணவியின் திடீர் மரணம்! கொலையும் இல்லை, தற்கொலையும் இல்லை!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவியின் திடீர் மரணம் பல்வேறு தரப்பினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரொனா தொற்றால் அவர்...

தந்தை மற்றும் மகனை தாக்கிய இளைஞர்கள்!

சென்னையை அடுத்த எருக்கஞ்சேரியில் தந்தை மற்றும் மகன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 29 ஆம் தேதி எருக்கஞ்சேரி அண்ணாசாலையில் கட்டுமான பணிகள்...

சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவி உயிரிழப்பு..!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த இறுதியாண்டு மருத்துவ மாணவி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். வேலூரை சேர்ந்த பிரதீபா கடந்த 16ஆம் தேதி வார்டில் பணிபுரிந்து...

கொரோனா வேகமாக பரவியது எப்படி…? சென்னை காவல் ஆணையர் நேரில் ஆய்வு

சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக மொத்தம் 38 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனையடுத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற படுகின்றன என்பதை காவல் ஆணையர் விஸ்வநாதன்...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைப்பு

சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதத்தில் 192 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மூன்று மாதங்களில்...

அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு!

கொரொனா பணிகளுக்காக சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கையகப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியரை சென்னை மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.   சென்னை மாநகராட்சி ஆணையர்...

ஒரே நபர் மூலம் மேலும் 13 பேருக்கு கொரோனா பரவல்!

சென்னை திரு வி க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர் தீட்டி தோட்டம் பகுதியில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட ஒரே நபர் மூலம் 13 பேருக்கு தொற்று பரவியுள்ளது....

மிசோரம் மாநில இளைஞரின் உடலை 3,300 கி.மீ எடுத்து செல்ல உதவிய தமிழக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்!

சென்னையில் உயிரிழந்த மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை அவசர ஊர்தியில் 3,300 கிலோமீட்டர் பயணித்து சொந்த ஊரில் அடக்கம் செய்ய உதவி இருக்கிறார்கள் தமிழகத்தை சேர்ந்த ஓட்டுநர்கள்....

கொரொனா அறிகுறியின்றி மாங்காடு உதவி ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு!

திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரொனா உறுதியாகியுள்ளது. அவர் தங்கியுள்ள மதுரவாயில் காவலர் குடியிருப்பில் உள்ளவர்கள் தனிமைப்...

ஸ்விக்கி டெலிவெரி பாய்க்கு கொரோனா…! அவரிடம் உணவை வாங்கிய 100 வாடிக்கையாளர்கள் நிலை என்ன?

கொரொனா பரவலை கட்டுபடுத்த சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உணவகங்களில் பார்சல் மூலம் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக குறிப்பிட்ட...

சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் உட்பட மனைவி, மகன், மகளுக்கு கொரொனா பாதிப்பு உறுதி!

சென்னை மந்தைவெளியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மற்றும் அவரது...

சென்னையில் ஒரே தெருவில் வசிக்கும் 13 பேருக்கு கொரொனா!

கொரொனா வீரியத்தில் தமிழகத்தின் டாப் லிஸ்டில் இருக்கும் சென்னையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் கொரொனா எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மிரட்டும் கொரொனாவால் மக்கள்...

மனைவியை சுத்தியலால் தாக்கி கொலை செய்த கணவன் தானும் தற்கொலை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி தவித்து வந்த மதுபான கடை பணியாளர் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்....

பாம்பை உயிருடன் எரித்து கொன்ற மாநகராட்சி ஊழியர்கள் !

சென்னை வில்லிவாக்கத்தில் பாம்பை அடித்துக் கொன்ற மாநகராட்சி ஊழியர்கள் மீது வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதியவர் ஒருவர் வீட்டில் உள்ள தண்ணீர் மோட்டார் அருகே பாம்பு...

ரோமியோ சலூன் கடை வைத்திருந்தவருக்கு கொரொனா தொற்று உறுதி!

சென்னை கோயம்பேடு சின்மயா நகரில் விதிகளை மீறி சலூன் கடையை திறந்து வைத்து இருந்தவனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது....

Right Menu Icon