பாம்பை உயிருடன் எரித்து கொன்ற மாநகராட்சி ஊழியர்கள் !

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை வில்லிவாக்கத்தில் பாம்பை அடித்துக் கொன்ற மாநகராட்சி ஊழியர்கள் மீது வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதியவர் ஒருவர் வீட்டில் உள்ள தண்ணீர் மோட்டார் அருகே பாம்பு பதுங்கியிருப்பதாக மாநகராட்சிக்கு வந்த தகவல் கிடைத்துள்ளது.

 

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி ஊழியர்கள் பாம்பை உயிருடன் பிடித்து எரித்துக் கொன்றனர். அருகில் உள்ள வீட்டில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்த காட்சிகளை கண்ட வீட்டின் உரிமையாளர் பாம்பை உயிருடன் எரித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வனத்துறை பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.


Leave a Reply