--- --:--:-- --

சென்னை

பிறந்து 10 நாளே ஆன குழந்தைக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

சென்னை மாங்காட்டில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தைக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாங்காடு லீலாவதி நகரை சேர்ந்த 55 வயதுடைய நபர் கோயம்பேடு மார்க்கெட்டில்...

சென்னையில் இருந்து தொடங்கும் சர்வதேச விமான சேவை!

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று முதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. கொரொனா முன்னெச்சரிக்கையாக விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் உள்ளூர் சேவை...

விமான மற்றும் ரயில் நிலையங்களில் ஆட்டோ, டாக்சிகளுக்கு அனுமதி!

தமிழகத்தில் விமான மற்றும் ரயில் நிலையங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லவும், அங்கிருந்து அழைத்து வரவும் டாக்ஸி மற்றும் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது....

பங்காளி சண்டையால் பரிதவிக்கும் தம்பி… பகீர் புகாரால் வைகுண்டராஜனுக்கு கம்பி?

தாது மணல் கொள்ளையில் பல்லாயிரம் கோடி சம்பாதித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் மீது, சொத்துக்காக தனது தம்பியையே கொல்ல முயன்றதாக, காவல்துறையில் புகார்...

ஊரடங்கு நேரத்திலும் ரேஸ் விடும் இளைஞர்கள்!

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நள்ளிரவில் தடையை மீறி இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை...

குழந்தையின் அழுகை மன வலியை தருகிறது..!புலம்பெயர் தொழிலாளர்கள் கதறல்!

சென்னையிலிருந்து ஒடிசாவிற்கு நடந்து செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர். சொந்த ஊரில் தவிக்கும் தங்கள் குழந்தைகளை காணவே நடந்து செல்ல முடிவு எடுத்ததாக...

போதையில் பைக்கில் வந்த புள்ளிங்கோ….போலீசாரின் மீது மோதல்!

சென்னை காமராஜர் சாலையில் கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம்...

சென்னையில் அதிகரித்து வரும் கொரொனா பரவல்!

சென்னையில் கொரொனா வைரஸ் பரவல் அதிகம் இருக்கும் மண்டலங்களாக ராயபுரம், கோடம்பாக்கமும் நீடிக்கின்றன. என்ன நடக்கிறது கோடம்பாக்கத்தில்? 22.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கோடம்பாக்கம் மண்டலத்தில்...

மருத்துவ மாணவியின் மர்மமான உயிரிழப்பு..! பிரேத பரிசோதனையில் முடிவு என்ன?

சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் இதய வால்வில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக அவர் உயிரிழந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது....

கொரொனாவால் பாதிக்கப்பட்ட குடும்பம்! குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மனித நேயமற்ற செயல்!

கொரொனாவால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதைத் தடுத்ததாக எழுந்த புகாரில் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னை தேனாம்பேட்டையில்...

வழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகளுடன் வணிக நிறுவனங்கள்...

சிறுவனின் மண்டை ஓடு தெரியும் வரை கடித்து குதறிய ராட் வெய்லர் வகை நாய்!

சென்னை ஆவடி அடுத்த மோரைதிருவள்ளூரை நகரை சேர்ந்த 9 வயது சிறுவனான விஷ்ணு வெள்ளிக்கிழமை மாலை தனது தந்தையுடன் கடைவீதியில் நடந்து சென்றுள்ளார். திருமலை நகர் பகுதியில்...

ரோட்வைலர் நாய் கடித்ததில் தலையில் படுகாயமுற்ற சிறுவன்! உயிருக்குப் போராடும் சிறுவன்..!

சென்னையில் விலை உயர்ந்த ரோட்வைலர் நாய் கடித்து குதறியதில் சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்தான். ஆவடி அருகே முறை பகுதியை சேர்ந்த அந்த சிறுவன் கடைவீதியில் நடந்து...

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தப்பியோட்டம்!

சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்மய நகர் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய நபர் கோயம்பேடு சந்தையில்...

தனிமைப்படுத்தப்பட்ட கொரொனா நோயாளி…ஆத்திரத்தில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்!

கோயம்பேட்டிலிருந்து கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வந்ததால் அங்கு கொரொனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து ரகசியமாக ஊருக்குள் புகுந்து...

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் உலக சுகாதார அமைப்பு மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் மருத்துவ குழு ஆலோசனை படி தமிழகத்தில் தடுப்பு...

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா!

சென்னை கண்ணகி நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது....

குளிர்ச்சியான இடம்தேடி வெளியேறும் பாம்புகள்!

சென்னையில் குடியிருப்பு பகுதி ஒன்றில் பாம்பு புகுந்து விட்டதாக வரும் அவசர உதவி அழைப்புகள் அதிகரித்திருப்பதாக வனச்சரக அலுவலகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வழக்கமாக கோடை காலங்களில் பாம்புகள்...

ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவு!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டது. டாஸ்மாக் கடையை திறக்க அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ய மநீமா வழக்கு தொடர்ந்தது. எனவே...

9 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை!

சென்னையை அடுத்த புழலில் ஒன்பது மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லட்சுமி அம்மன் கோவில்...

சலூனில் தற்கொலை செய்துகொண்ட முடிதிருத்தும் கலைஞர்!

பொது முடக்கம் காரணமாக வறுமையில் வாடியதால் சென்னை தரமணியில் முடி திருத்தம் செய்யும் பணியாளர் தனது கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. தரமணி...

முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா!

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர்...

இயக்குனர் பாரதிராஜா தேனியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்!

சென்னையில் இருந்து தேனி சென்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜா 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். சென்னையிலிருந்த பாரதிராஜா 3 பேருடன் தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.   தேனி...

செங்கல்பட்டில் கோயம்பேடு சந்தை மூலம் 12 பேருக்கு கொரோனா!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேருக்கு கோயம்பேடு சந்தை மூலம் தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 135 பேர் கொரொனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில்...

Right Menu Icon