--- --:--:-- --

சென்னை

மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரொனா நோயாளி! கட்டி பிடித்து விடுவேன் என மிரட்டல்!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரொனா நோயாளியை பிடிக்க வந்த காவலர்களிடம் அருகே வந்தால் கட்டிப் பிடித்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். சென்னை...

தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை! காவலன் செயலியில் புகார்!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்த மும்பையை சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். வேப்பேரியில் அடுக்குமாடி...

5 மாநகராட்சிகளில் இன்று முதல் பொது முடக்கம்!

கொரொனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உட்பட 5 மாநகராட்சிகளில் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. கொரொனா பரவுவதை கட்டுப்படுத்தவும், கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி வெளியே...

இளைஞர்கள் விட்ட பட்டத்தால் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து மருத்துவமனையில் அனுமதி!

சென்னை மதுரவாயலில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாம்பரத்தை அடுத்த மாநிலத்தை சேர்ந்த பரசுராமன் மதுரவாயல் அருகே இருசக்கர...

சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு..எப்போது?

கொரொனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கை பிறப்பித்தது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரை ஆகிய...

சென்னையில் கொரோனா வடிவமைப்பில் ஆட்டோ!

சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆட்டோவில் கொரொனா வைரஸ் போன்ற உருவத்தை வடிவமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஓவியங்கள், துண்டுப்பிரசுரம் உள்ளிட்ட பல்வேறு வகையான கொரொனா குறித்த விழிப்புணர்வு...

செல்போன் பறித்து சென்ற இளைஞர்! போலீஸ் போட்ட மாவுக்கட்டு!

சென்னை நீலாங்கரை அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்ததாக 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு காவல் நிலையத்தில் மாவுகட்டு போடப்பட்டிருந்தது. ஈஞ்சம்பாக்கத்தில் 19ஆம்...

தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா உறுதி..! சென்னையில் பாதிப்பு விர்ரென உயர்கிறது!!

தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக இன்று 55...

ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து 15 பேர் வீடு திரும்பினர்!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரொனாவுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். கொரொனானாவுக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று...

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி!

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பீர்க்கன்காரணை பகுதியை...

கொரோனா : சென்னையில் பிரபல நரம்பியல் மருத்துவர் உயிரிழப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ...

நடுரோட்டில் கேக் வெட்டிய கேர்ள்ஸ்..! போலீசை பார்த்து ஓட்டம்!

கொரொனாவால் அமெரிக்க காரர்கள் அரண்டு கிடக்கின்றனர், இத்தாலிகாரர்கள் இருண்டு கிடக்கின்றனர். அதனைப் பரப்பிய சீனாக்காரர்கள் சின்னாபின்னமாகி இப்பொழுதுதான் ஒரு நிலைக்கு வந்துள்ளனர். இந்தியாவில் ஊரடங்கால் நாடே தவித்துக்...

சென்னையில் செய்தியாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று..!உடன் பணியாற்றியவர்களுக்கு பரிசோதனை!!

தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில் செய்தியாளர்கள் ,இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர்களுடன் பணியாற்றியவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்ட்டுள்ளதுடன்...

“சென்னையில் எஸ்.ஐ.,க்கு கொரோனா பாதிப்பு!!” உடன் பணியாற்றிய 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

சென்னையில் எஸ்.ஐ., ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், போலீஸ் ஸ்டேஷனில் அவருடன் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் உட்பட 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் காவல் நிலையம் முழுவதும்...

ஊரடங்கின் போது ஆபாச படம் பார்த்தால் கடும் நடவடிக்கை!

ஊரடங்கின் போது குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்த்தால், பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கொள்ளவே...

இருக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருவர் வழிப்பறி!

சென்னை திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணிடம் இருவர் வழிப்பறியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்தப் பெண் சங்கிலி பறிப்பு அச்சத்தால் தனது...

தாயம் விளையாடியவர்களுக்கு கொரொனாவை பரப்பியது யார்?

சென்னையில் அடுத்த பூவிருந்தவல்லியில் உடன் தாயம் விளையாடியவர்களுக்கு கொரொனா தொற்றைத்தந்த 39 வயது இளைஞருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற குழப்பம் இதுவரை தீர்ந்தபாடில்லை. திருவள்ளூர் மாவட்டம்...

பூந்தமல்லியில் ஒருவருக்கு கொரோனா! பகுதி முழுவதும் சீல் இடப்பட்டது!

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இருவருக்கு கொரொனா தொற்று உறுதியானதை அடுத்து பூந்தமல்லி நகராட்சி பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு கொரொனா தொற்றிருப்பதும்...

தெரு நாய்களுக்கு வழங்கப்படும் சிக்கன் பிரியாணி..!

ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு பெண் ஒருவர் அன்றாடம் சிக்கன் பிரியாணி சமைத்து வழங்கி வருகிறார்.பட்டினப்பாக்கத்தில் சேர்ந்த சாந்தி...

மாஸ்க் அணியவில்லையா? ரூ.500 அபராதம் கட்டு..! சென்னையில் போலீஸ் கெடுபிடி அபராதம்!!

வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் கட்டாயம் ; இல்லையேல் வாகனம் பறிமுதல் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்த நிலையில், மாநகர காவல் துறையினர் ரூ.500...

ஊரடங்கை மீறியதால் 500 முறை ‘I am sorry’ எழுதிய வெளிநாட்டினர்!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பொதுவெளியில் சுற்றித்திரிந்த வெளிநாட்டினருக்கு காவலர்கள் நூதன தண்டனை வழங்கினர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் கங்கைநதி அறிக்கையை வெளிநாட்டு...

மருத்துவமனையிலேயே தங்கி சேவை செய்யும் கடவுளர்களாகிய மருத்துவர்கள்!

சென்னையில் கொரொனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் வீடுகளுக்கு செல்லாமல் அரசு மருத்துவமனை விடுதியிலேயே தங்கியிருந்து சேவை ஆற்றி வருகிறார்கள். கொரொனா வைரஸ் நோய் பரவலை...

சிறை கைதிகளுக்கு கொரொனா தொற்று இல்லை!

தமிழக சிறை கைதிகளின் கொரொனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பரோல் வேண்டி பல கைதிகள் தாக்கல் செய்த மனுக்கள்...

தூங்கிய கணவன்…மனைவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பால்காரன்!

சென்னை அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் உள்ள அறை...

Right Menu Icon