சென்னை கோயம்பேடு சந்தையில் வலம் வரும் கொரோனா..! ஒரே நாளில் 9 பேருக்கு பாதிப்பு
சென்னை கோயம்பேடு கடைகளில் பணியிலிருந்த 9 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பூக்கடையில் வேலை செய்யும் 3 ஆண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த மூவரையும்...
சென்னை கோயம்பேடு கடைகளில் பணியிலிருந்த 9 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பூக்கடையில் வேலை செய்யும் 3 ஆண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த மூவரையும்...
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 138 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்...
ராமநாதபுரத்தில் காவலர், தீயணைப்பு வீரர் மற்றும் சுகாதார பணியாளர் என ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...
மலைப்பாம்பு ஒன்று மானை விளங்கும் மலைக்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. எலி, முயல் போன்ற சிறிய உயிரினங்களை மலைப்பாம்பு விழுங்குவதை கண்டிருப்போம் மான் உள்ளிட்ட உருவத்தில் பெரிய...
ஒடிசாவை சேர்ந்த இந்தியக் கலைஞர் பிரமோத் என்பவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொரொனா பொருளாக மாற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அந்த மோட்டார் சைக்கிளை காரின்...
திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் 20 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். மீண்டும் ஒரு சுர்ஜித் சம்பவம் நடக்க யார் காரணம்? கடந்த ஆண்டு...
சென்னை திரு வி க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர் தீட்டி தோட்டம் பகுதியில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட ஒரே நபர் மூலம் 13 பேருக்கு தொற்று பரவியுள்ளது....
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான...
சென்னையில் உயிரிழந்த மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை அவசர ஊர்தியில் 3,300 கிலோமீட்டர் பயணித்து சொந்த ஊரில் அடக்கம் செய்ய உதவி இருக்கிறார்கள் தமிழகத்தை சேர்ந்த ஓட்டுநர்கள்....
அரசு ஊழியர்களின் ஊதியத்தை மாதத்திற்கு ஆறு நாட்கள் என்கிற கணக்கில் ஐந்து மாதங்களுக்கு பிடிக்க வழி செய்யும் கேரள அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்....
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகரமான...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தினமும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 25 குழந்தைகளுக்கு உணவளித்து வரும் அரசு பள்ளி ஆசிரியருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ...
கொரொனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை தளர்த்துவதில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். காணொளி வாயிலாக...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானையில் மதியம் பலத்த மின்னல் இடியுடன் கூடிய மழை பெய்தது. மழை பெய்து கொண்டிருந்த போது மின்னல் அதிக அளவில் இருந்தது....
வங்கி மோசடி வழக்கில் சிக்கி லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியை நாடு கடத்தக் கோரும் வழக்கின் இறுதி விசாரணை வரும் 11-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியாவை...
காவிரி நதிநீர் விவகாரங்களில் தமிழக மக்களுக்கு துரோகங்களை இழைத்துவிட்டு நல்லவன் போல் திமுக வேசம் போடுப்பதாக தமிழக பாஜக தலைவர் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி விவகாரம்...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் முதுகில் உள்ள கட்டியை அகற்ற மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் நடவடிக்கை எடுத்தார். மானாமதுரை...
100 நாள் வேலை திட்டத்தில் மாதம் மூன்று நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும் இதனால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயக்...
கொரொனா பாதித்த மருத்துவர் வந்து சென்றதால் கிருஷ்ணகிரி நகரம் முழுவதும் தனிமை படுத்தப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள குடியிருப்பில் வசிக்கும் டாக்டர் ஒருவர்...
இந்தியாவில் இனி அடுத்து புயல் உருவானால் அதற்கு தமிழில் பெயர் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்க மற்றும் அரபிக் கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடும்...
திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரொனா உறுதியாகியுள்ளது. அவர் தங்கியுள்ள மதுரவாயில் காவலர் குடியிருப்பில் உள்ளவர்கள் தனிமைப்...
கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 9711...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசும் ஒவ்வொரு சொல்லும் உலக அளவில் கவனம் பெறும். அதே அளவில் சர்ச்சைக்குள்ளான தாகவும் மாறும். சமீபத்திய அவரது பேச்சுகள் அரசியல்...
கொரோனா பாதிப்பால் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகலாம் என்று ஐநா தகவல் வெளியிட்டு உள்ளது. கொரோனா வைரஸ்...