--- --:--:-- --

சென்னை

கொரொனா பாதிப்பை பொருத்து சென்னையில் தளர்வு அளிக்கப்படும்!

கொரோனா பாதிப்பின் சூழ்நிலையைப் பொருத்து சென்னையில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இந்திய தொழில் கூட்டமைப்பான ஒளிரும் தமிழ்நாடு என்ற காணொளி...

கொரொனாவிலிருந்து குணமடைந்த இளைஞருக்கு மீண்டும் ஏற்பட்ட கொரொனா தொற்று! அதிர்ச்சி!

சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டையை சேர்ந்த 24 வயது இளைஞர் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி லேசான அறிகுறிகளுடன்...

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு!

சென்னையில் கொரொனா வைரஸை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட சிறப்பு குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும்...

சென்னையில் மைதானத்திற்காக நடந்த கொலை!

சென்னையில் விளையாட்டு மைதானத்தை யார் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்று முதலில் 23 வயது இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் பஜனை கோவில்...

வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மண்டலங்களில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்....

ராயபுரத்தில் 3 ஆயிரத்தை கடந்துள்ள கொரோனா பாதிப்பு !

சென்னை இராயபுரம் மண்டலத்தில் கொரொனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னை முழுவதும் கொரோனா பாதிப்பு 16,585 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 506...

தீயணைப்புத்துறைக்கு கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கரவாகனங்களை வழங்கிய முதல்வர்!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்க தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 25 இருசக்கர வாகனங்களை வழங்கி அவற்றின் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

தண்ணீர் நிறைந்த வாளியில் தலைகுப்புற கவிழ்ந்த குழந்தை! உயிரிழந்த சோகம்!

சென்னை கொத்தவால்சாவடி சின்னதம்பி தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதான ரிபானா பாத்திமா என்ற...

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வரும் காவல் துறையினர்!

சென்னையிலுள்ள முதலமைச்சர் பழனிசாமி வீடு மற்றும் தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   சென்னை எழும்பூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை...

சென்னை காவலர்களுக்கு சுழற்சி முறையில் 10 நாட்கள் ஓய்வு!

சென்னையில் காவல் துறையினருக்கு சுழற்சிமுறையில் 7 நாட்கள் முதல் 10 நாள் வரை ஓய்வு வழங்க காவல் ஆணையர் ஏ‌கே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கொரோனா வைரஸ்...

வாட்ஸ் ஆப் மூலமாக மாஞ்சா விற்பனை மற்றும் காத்தாடி பறக்க விடும் போட்டியை நடத்திய கும்பல்!

சென்னையில் 3 வயது சிறுவனின் மூக்கை கிளைத்த மாஞ்சா நூலின் மூலம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து கஞ்சா விற்பனை செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை...

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறதா?

சென்னை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக சென்னை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக்...

ஏடிஎம் மையத்தில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி உள்ளே நுழைந்த நபர் 13 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துள்ள சம்பவம்!

சென்னை மதுரவாயலில் ஏடிஎம் மையத்தில் கிருமிநாசினி தெளிப்பதாக கூறி மர்ம நபர் ஒருவர் 13 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் எம்எம்டிஏ...

மனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி! ஊரடங்கால் வறுமைக்கு தள்ளப்படும் நிலை!

சென்னையில் மனைவியின் தாலியை அடகு வைத்து விட்டு வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி, குடும்பத்தின் வயிற்றுப் பசியைப் போக்க தெரியாமல் பரிதவித்து வருகிறார். சென்னை கொளத்தூரை சேர்ந்த சுரேஷ்...

சென்னையில் அதிகரித்து கொண்டே போகும் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை! சமூக பரவல் நிலையை எட்டியதா?

தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரொனா பரவல் வேகத்தைவிட சென்னையில் தொற்றின் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சென்னையில் சமூக தொற்று ஏற்பட்டு விட்டதா என்ற அச்சமும்...

கொரொனா பரவலை தடுக்க கால் விரலில் இயக்கக் கூடிய லிப்ட் அறிமுகம் செய்த மெட்ரோ நிர்வாகம்!

மெட்ரோ ரயில் நிலையத்தில் கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்விரல்கள் மூலமாக இயங்கக்கூடிய லிப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஊரடங்கும் முடிந்த பிறகு மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்கலாம்...

கொரோனா பிடியில் இருந்து மீண்ட காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு!

சென்னையில் கொரொனா சிகிச்சை முடிந்து ஆயுதப்படை காவலர்கள் 62 பேர் இன்று பணிக்கு திரும்பினார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பூங்கொத்து மற்றும் சான்றிதழ்...

தற்கொலை செய்து கொண்ட நபர் அதன் காரணம் குறித்து இறப்பிற்கு முன் வீடியோ பதிவு செய்துள்ளார்!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் இடப் பிரச்சினை தொடர்பாக வீடியோ பேசி வெளியிட்டுவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இரும்புலி பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் கண்டெய்னர் லாரி...

மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும்…!

சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும் என மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார் . ஆனால் காவல்துறையினர் எச்சரிக்கைக்கு செவிசாய்க்காமல் பல்வேறு...

கழிவறையில் கைதிகள் வழுக்கி விழும் சம்பவம்! மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

காவல் நிலைய கழிவறையில் கைதிகள் வழுக்கி விழும் சம்பவங்கள் தொடர்பாக சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   சென்னை காவல்...

கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

கொரொனா பாதிப்பால் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 24 மணி நேரத்தில் 8...

சென்னை மருத்துவமனையில் உள்ள தலைமை செவிலி உயிரிழப்பு! காரணம் கொரொனாவா?

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தலைமை செயலாளர் ஜான் மெரி பிரிசில்லா கொரொனாவால் உயிரிழக்கவில்லை என மருத்துவமனை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் அவரது பரிசோதனை...

சர்ச்சைக்குரிய 4 தளம் உள்ள கட்டடத்தில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு தளங்களைக் கொரொனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.   சென்னையில் உள்ள பிரபல...

தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுமி மாஞ்சா நூல் அறுத்து காயம்!

சென்னை மாதவரத்தில் தடையை மீறி மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்க விட்டு நபரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் வியாசர்பாடியை சேர்ந்த பாஷா என்பவர்...

Right Menu Icon