--- --:--:-- --

சென்னை

கொரோனா அறிகுறி! மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை

டெல்லியில் கொரோனா பாதிப்பு என்ற சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய 35 வயது இளைஞர்...

“தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரானா!!” டெல்லியில் இருந்து சென்னை வந்தவருக்கு பாதிப்பு உறுதி!!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரானா பாதிப்பு உறுதியான நிலையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக...

சரவணா ஸ்டோர்ஸ்க்கு சீல்…! கொரொனா தான் காரணமா!

கொரொனா நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை மீறி செயல்பட்ட சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்சுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வணிக வளாகங்களை வருகிற...

சிறுவர்களுக்கு சிட்டிங்க் சேர் தண்டனை! சர்ச்சையில் சிக்கிய போலீஸ்!

சென்னை முழுவதும் கொரொனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில் ஆள் நடமாட்டம் குறைந்த சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையத்தில் 3 சிறுவர்களை பிடித்து தண்டனை...

செல்ஃபியால் சிக்கிய செல்போன் கொள்ளையர்!

சென்னையை அடுத்த குன்றத்தூரில் திருடிய செல்போனில் செல்பி எடுத்த கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் வசமாக சிக்கினார். இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்த மகேஷ் வீட்டிலிருந்து விலையுயர்ந்த 2 செல்போன்கள்,...

மரச்செக்கினால் தயாரிக்கப்படும் எண்ணெய்! அலைமோதும் மக்கள் கூட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பாரம்பரிய முறையில் மரச்செக்கில் எண்ணெய் ஆட்டி விற்கப்படுவது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.   முன்னோர்கள் காலத்தில்...

மாஸ்டர் திரைப்பட விழாவில் தடையை மீறி உள்ளே நுழைய முயன்ற விஜய் ரசிகர்கள்

சென்னையில் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் ரசிகர்கள் சிலர் தங்களை உள்ளே அனுமதிக்க கோரி நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டல் வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....

நெஞ்சுவலியால் ஓடும் ஆட்டோவில் உயிரிழந்த ஓட்டுனர்..!

சென்னை கொரட்டூரில் நெஞ்சுவலி காரணமாக ஓடும் ஆட்டோவில் இருந்து சாலையில் விழுந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சில அடி தூரத்திற்கு ஆட்டோ மட்டும் சென்று நின்ற...

அரசு பேருந்து முன்பு விழுந்து முதியவர் தற்கொலை

சென்னை தண்டையார்பேட்டையில் அரசு பேருந்து முன்பு விழுந்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பதிவான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட அந்த...

சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி எதிர்ப்பு பேரணி

சி ஏ ஏ மற்றும் என்பிஆர் எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்....

டாஸ்மாக்கை குறிவைத்து கொள்ளையடிக்கும் குபேரன்..!

சென்னை சுற்றுவட்டாரத்தில் டாஸ்மாக் கடைகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வேலூரை சேர்ந்த நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம்...

பைக்கில் இருந்து தவறிவிழுந்த பெண் மீது லாரி ஏறிய சி‌சி‌டி‌வி காட்சி!

சென்னை அம்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் மீது லாரி ஏறியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன . அத்திப்பட்டு ஐசிஎப் காலனி...

ஸ்பென்சரில் கத்தியுடன் புள்ளிங்கோ அட்டகாசம்!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ஆண்டனி, நடராஜன் என்கிற இரண்டு புள்ளிங்கோகளும் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள கடையில் வேலை பார்ப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் முன்விரோதம் காரணமாக...

50 அடி உயரத்தில் இருந்து விழுந்த இரும்புக்கம்பி..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

சென்னைக்கு அருகே பால பணியின்போது 50 அடி உயரத்தில் இருந்து இரும்பு கம்பி கீழே விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் நல்வாய்ப்பில் உயிர் தப்பினார்....

பைக் மீது கார் ஒன்று நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சி

சென்னை அம்பத்தூரில் இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று நேருக்கு நேர் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருவேற்காடு பாலாஜி நகரை சேர்ந்த தீபக், ஆனந்த் ஆகியோர்...

பஸ் டே கொண்டாட்டம்.. மாணவர்கள் அட்டகாசம்..! மக்கள் அவதி!

சென்னையில் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தை நிறுத்தி மீண்டும் அட்டகாசம் செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூரில் இருந்து கோவூர் செல்லும் அரசு பேருந்து தடமென்...

சென்னை அருகே ரசாயனக் கிடங்கில் பயங்கர தீ விபத்து..! தீயை அணைக்க பல மணி நேர போராட்டம்!!

சென்னையை அடுத்த மாதவரத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக போராட்டம் நடத்தினர்.   மாதவரம் அருகே தேசிய நெடுஞ்சாலை...

ரவுடிகளைப் போல் பட்டாகத்தியால் கேக் வெட்டிய மாணவன்

சென்னை மதுரவாயலில் கல்லூரி மாணவன் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரவாயிலை சேர்ந்த யுவராஜ் என்பவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு...

கடற்கரையில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 8 மாத குழந்தை கடத்தல்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைமேடையில் படுத்துறங்கிய பெண்ணின் 8 மாத குழந்தை கடத்தி செல்லப்பட்டு இருப்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   விழுப்புரம்...

சென்னையில் போராட்டங்கள் நடத்த மார்ச்.14 வரை தடை விதிப்பு

சென்னையில் போராட்டங்கள், மனித சங்கிலி உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்த அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை காவல் துறை தடை விதித்துள்ளது.   இது தொடர்பாக சென்னை...

சென்னை மெட்ரோ ரயில்களில் திரைப்படங்களை பார்க்கும் வசதி அறிமுகம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போர் திரைப்படம் உள்ளிட்ட கேளிக்கை காணொளிகளை பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உருவாக்கியுள்ள சுதுர் பாக்ஸ் என்ற செயலி...

நின்றுக்கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விதிமுறைகளை மீறி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....

மெட்ரோ ரயிலில் இறைச்சி, மீனை கொண்டு செல்ல தடை

சென்னை மெட்ரோ ரயில்களில் சமைக்கப்படாத இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.   மெட்ரோ ரயில்வே காரேஜ் டிக்கெட் விதிகள் 2014...

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அவிநாசி எல்லையில் உற்சாக வரவேற்பு 

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்....

Right Menu Icon