--- --:--:-- --

இந்தியா

தேசிய குடிமக்கள் இறுதி பதிவேடு இன்று வெளியீடு!

அஸ்ஸாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு இன்று இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதனையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசாமில்...

ப.சிதம்பரத்தின் காவல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

ஐஎன்எஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தில் சிபிஐ காவல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பு ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர்...

நான்காவது முறையாக பயண வேகத்தை மாற்றும் சந்திராயன் 2 விண்கலம்

நிலவின் சுற்றுவட்ட பாதையில் சாதனைப் பயணத்தை தொடரும் சந்திரயான்-2 விண்கலம் சவால்களை கடந்து விளங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். விண்வெளி தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல் களை...

வருமான வரி விகிதங்கள் மாற்றம்?

நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி செலுத்தும் பிரிவினைகளை மாற்றுவதற்கான பரிந்துரை அரசு கணிக்கப்பட்டிருக்கிறது .நேரடி வருமான வரி விகிதங்களை மாற்றுவது தொடர்பாக கடந்த 2011-ஆம்...

உடற்பயிற்சியை கட்டாயமாக்க பிரதமர் மோடி உரை!

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில்...

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் செல்கிறார்!

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் செல்கிறார். யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக செல்லும் ராஜ்நாத்சிங் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். பொதுமக்கள்...

காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் ஏதும் அறியாத சிறுவன்!

காங்கிரஸ் தலைவர்களை 370-வது சட்டப்பிரிவை ஆதரவாளர்கள் என்று அழைத்தால் போதும் அவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சினையில்...

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது. பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்...

30 ஆண்டுகளாக 3 அரசு பணியில் பணியாற்றி வந்தவர் தலைமறைவு!

அரசாங்கப் பணி என்பது இன்று அனைவரின் கனவு. மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் சொற்ப இடங்களுக்குக் கூட பட்டதாரியான பல இளைஞர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்....

காங்கிரஸ் நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்! நிர்மலா சீதாராமன் விளக்கம்!

ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெறும் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் முன்பு ராகுல் காந்தி அவரது கட்சியைச் சேர்ந்த நிதியமைச்சர்களிடம் இதுபற்றி ஆலோசிக்க வேண்டும் என்று...

ப.சிதம்பரத்தை கைது செய்ய நாளை வரை தடை நீட்டிப்பு!

ஐ‌என்‌எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சிதம்பரம் சிபிஐ காவலில் உள்ள நிலையில் அமலாக்கத்துறை...

இந்தியாவில் ஊடுருவ முயன்ற 26 பேர் கைது!

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 26 பேரும் மேற்கு வங்க எல்லையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவ முயன்றதாக இந்த 26 பேரும் கைது...

மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரிநிதி வழங்க ஆர்.பி.ஐ முடிவு

ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதியில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறது. மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின்...

அருண் ஜெட்லி அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டது!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்ஜெட்லி அண்மையில் காலமானார்.அவரது அஸ்தி ஹரித்துவாரில் பாயும்...

சந்திராயன் 2 அனுப்பியுள்ள நிலவின் புதிய புகைப்படம்!

சந்திராயன்-2 விண்கலம் எடுத்த நிலவின் புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் விண்கலம் ஆகஸ்ட் 14ம் தேதி...

ப.சிதம்பரத்தின் காவல் 5 நாட்கள் நீட்டிப்பு! சி‌பி‌ஐ மனு ஏற்பு!

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப சிதம்பரத்தின் காவல் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு ஏற்கனவே கடந்த 22 ஆம் தேதி சிபிஐ 5 நாட்கள் காவலில்...

சி‌பி‌ஐயின் மனு ஏற்கப்படுமா? 20 நிமிடங்களில் நடக்கப்போவது என்ன?

ப. சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரும் சிபிஐயின் மனு மீது உத்தரவு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து நாட்கள் விசாரணை முடிந்தபின் சிபிஐயால்...

தங்கம் பதக்கம் வென்றார் சிந்து!

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் தலைநகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனையான பி‌வி.சிந்தும் ஜப்பானின் ஒகுராவை நேர் செட்களில் வீழ்த்தினார் சிந்து. ஒகுராவை பொறுத்தவரையில்...

காஷ்மீருக்குச் சென்ற எதிர்கட்சி பிரதிநிதிகள் குழு திருப்பி அனுப்பப்பட்டனர்

காஷ்மீரில் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.டில்லியிலிருந்து எதிர்க்கட்சிகளின் உடைய 10...

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரக பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர...

பொருளாதாரம் மலிவடைந்து இருப்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது

நாட்டின் பொருளாதாரம் மந்தம் அடைந்திருப்பதை மத்திய அரசை தற்போது ஒப்புக்கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது.பொருளாதாரத்திற்கு ஊக்கம் தர பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...

முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

முத்தலாக் தடை சட்டம் அரசியலமைப்பின் அடிப்படையில் செல்லுமா என தீர்மானிக்க கோரி 3 அமைப்புகள் உள்ளிட்ட மூன்று தரப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களில் ஏற்கனவே குற்றமாகவே...

பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா இறுதி மரியாதையில் துப்பாக்கி குண்டு வெடிக்காததால் காவல் துறை தோல்வி

பீகாரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ராவிற்கு மரியாதை செலுத்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் உரிய நேரத்தில் வெடிக்காததால் காவல்துறைக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத்...

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் 26 ஆம் தேதி வரை சி‌பி‌ஐ காவலில் இருக்க உத்தரவு

ப சிதம்பரம் திங்கட்கிழமை வரை சிபிஐ காவல் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வரும் 26-ம் தேதி சி‌பி‌ஐ காவலில் வைப்பு. முன்னாள் மத்திய...

Right Menu Icon