--- --:--:-- --

இந்தியா

டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

காஷ்மீரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களை விடுவிக்கக் கோரி திமுக சார்பில் டெல்லி ஜந்தர்மந்தரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர்...

பா. சிதம்பரம் அதிரடி கைது!சிபிஐ அமலாக்கத் துறை சுவர் ஏறி குதித்து இல்லத்திற்கு சென்று கைது

சிதம்பரம் அதிரடியா கைது செய்யப்பட்டிருக்கிறார். டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். சிபிஐ வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார் சிதம்பரம்.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்...

சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி கடும் கண்டனம்!

சிதம்பரம் மீதான சிபிஐ நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்ப உறுப்பினர்களான ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ...

4 மாநில தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தார் அமித்ஷா

இந்தியாவின் நான்கு மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 4 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட்,...

தினமும் லட்டு மட்டுமே கணவனுக்கு உணவு! விவாகரத்து! என்ன கொடுமை சார் இது

தினமும் லட்டு மட்டுமே உணவு, வெறுப்படைந்த கணவன் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் படி ஏறி உள்ள சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மீரட் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது...

ஆகஸ்ட் 22 ஆம் தேதி டெல்லியின் ஜந்தர் மந்தரில் அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் திமுக ஆர்ப்பாட்டம்

அரசியலமைப்பின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்து செய்ததை அடுத்து கைது செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீர் தலைவர்களை விடுவிக்கக் கோரி ஆகஸ்ட் 22 ஆம் தேதி டெல்லியின்...

தோனி காஷ்மீரில் இருந்து டெல்லி திரும்பினார்!

தல தோனி ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ குழுவினருடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். தோனி தற்போது டெல்லி திரும்பி உள்ளார். உலகக் கோப்பை அரையிறுதியில்...

பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் மரணம்

பாகிஸ்தான் படைகள் ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ ஒருவர் அதில் வீரமரணம் அடைந்துள்ளார்....

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து

முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் முதல் தளம் மற்றும்...

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு...

அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடம்? நள்ளிரவில் ராம்நாத் கோவிந்த், அமித்ஷா மருத்துவமனைக்கு விரைந்தனர்

எய்ம்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண்ஜேட்லியின் உடல்நிலை மோசமானதால் அவரை பார்க்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்தனர்.  ...

ஜம்மு காஷ்மீரில் 13 நாட்கள் கழித்து மீண்டும் இணையதள சேவை தொடக்கம்

ஜம்மு காஷ்மீரில் 13 நாட்கள் பதற்றம் நீடித்த நிலையில் தற்போது 2ஜி செல்போன் மற்றும் இணையதள சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்...

எந்த ரூபாய் நோட்டு உண்மையானது என்று தெரியாமல் மக்கள் குழப்பம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் ஏற்பட்ட பிழையால் அவை போலியானவை என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது பழைய...

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்

காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்தும், தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்....

பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்த திட்டம்! இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்ப்பு

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாக...

மனநிலை சரி இல்லாதவர்களுக்கு உதவும் இளைஞர்

நாக்பூரை சேர்ந்த ஹிதீஷ் பன்சாத் என்ற இளைஞர் சொந்தமாக ஒரு ஆம்புலன்ஸ் வைத்துள்ளார். இவரது பகுதி நேர வேலை அந்த ஆம்புலன்ஸை எடுத்து கொண்டு ஒவ்வொரு வீதியாக...

பிரதமரின் கையில் ராக்கி கயிறை கட்டிய குழந்தைகள்!

ரக்ஷா பந்தன் விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.இன்று நாடு முழுவதும் சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன்...

ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினம் கொண்டாடிய தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராணுவ பயிற்சி பெற்று வரும் நிலையில், ராணுவ வீரர்களுடன் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் அணியின்...

கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 104 ஆக உயர்வு

கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. பெரும் நிலச்சரிவு ஏற்பட்ட மலப்புரம் மாவட்டத்தில், மண்ணில் புதைந்திருக்கும் 32 பேரின்...

பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் : டெல்லி முதல்வர் அறிவிப்பு

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் அக்டோபர் மாதம் முதல், பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.   டெல்லியில் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக...

காவல் இணை ஆணையர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபரிதாபாத் நகரின் இணை ஆணையர் தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரிதாபாத் நகரின் இணை ஆணையர் விக்ரம் கபூர்(59)....

பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் : நாளை தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

காஷ்மீர் மசோதாவால் பயங்கரவாதிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் அசம்பாவிதம் ஏற்படுத்தக்கூடும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளதால் தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   நாளை நாட்டின் 73-வது...

விமானத்தின் கோளாறை விமானி கண்டுபிடித்ததால் நிதின் கட்கரி தப்பித்தார்

மகாராஷ்டிராவில் புறப்பட தயாரான நிலையில் இருந்த விமானத்தின் கோளாறை விமானி கண்டுபிடித்ததால் நிதின் கட்கரி உட்பட ஏராளமான பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர். ராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து...

சுதந்திர தினத்திற்கு பதிலாக குடியரசு தினம் என்று பதிவு : டெல்லி காவல்துறை

தில்லி காவல்துறை அனுப்பிய அறிக்கையில், சுதந்திர தினத்திற்கு பதிலாக குடியரசு தினம் என்று பதிவு செய்யப்பட்டிருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியது...

Right Menu Icon