பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிப்பது உலகுக்கே அச்சுறுத்தல் : இம்ரான்கான்

இந்தியாவுடன் ஒருபோதும் தாங்கள் முதலில் போரை தொடங்க மாட்டோம் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். அணு ஆயுதங்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தாது எனக்கூறியவர் பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிப்பது உலகுக்கே அச்சுறுத்தலாக அமையும் என்று கூறியுள்ளார். எனவே இப்பிரச்சினைக்கு போர் ஒரு தீர்வாக அமையாது என்றும் என்றான் தெரிவித்துள்ளார்.


Leave a Reply