பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் செல்கிறார். யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக செல்லும் ராஜ்நாத்சிங் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினருடன் அவர் கலந்துரையாட உள்ளதாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிறகு பாதுகாப்புத்துறை அமைச்சர் லடாக் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள் :
இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!
புதுச்சேரியில் விற்பனையாகி வரும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் புழு, பூச்சி..!
பிலிப்பைன்சில் புரட்டிப்போட்ட புயலால் 188 பேர் பலி..!
கலப்பட நெய் விநியோகம்: ரசாயனம் சப்ளை செய்தவர் கைது
13% மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு - ஆளுநர் மாளிகை
சென்னையில் குப்பை லாரி ஏறி இறங்கியதில் 8 வயது சிறுமி பலி






