--- --:--:-- --

இந்தியா

கேரளாவில் கனமழை காரணமாக ரெட் அலர்ட்!

கேரளாவில், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும் என்று ரெட் அலெர்ட்டை(ஆக.,13) இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், பாலக்காடு,...

ஜெய்ப்பூரில் மன்மோகன்சிங் இன்று வேட்பு மனு தாக்கல்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங், 86, கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார்; சமீபத்தில்,...

மகாராஷ்டிர வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 25 லட்சம்அளித்த நடிகை ஜெனிலியா – ரிதேஷ் தம்பதி

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வந்த கனமழையால் 69 தாலுகாக்களும், 761 கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அப்பகுதிகளிலிருந்து 4.24 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முக்கியமாக, கோலாப்பூர் மற்றும் சாங்லி...

கேரள வெள்ளத்தால் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினை ராகுல் காந்தி பார்வையிட்டார்

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது தொகுதியான வயநாடு பகுதியில் உள்ள நிலச்சரிவுகளை ராகுல் காந்தி பார்வை இட்டார்.கேரள மாநிலத்தில் தற்போது கன மழை பெய்து வருவதால் கடும்...

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே இனிப்பு பரிமாற்றம் செய்யப்படவில்லை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டரி-வாகாவில் இருநாடுகளின் எல்லை பாதுகாப்பு படை வீரர்களிடையே இனிப்பு பரிமாற்றும் எதுவும் செய்யப்படவில்லை.   நாடு முழுவதும் இஸ்லாமியர்களின்...

ஜம்மு காஷ்மீரில் பக்ரீத் சிறப்பு ஏற்பாடு : மத்திய அரசு

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. கடந்த 5 ம் தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு...

காஷ்மீர் இனி வளர்ச்சியை நோக்கி நடைபோடும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், காஷ்மீர் இனி வளர்ச்சியை நோக்கி நடைபோடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய...

வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு குவிகிறது பாராட்டு

குஜராத்தில், வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி, இடுப்பளவு தண்ணீரில், 1.5 கி.மீ., நடந்து சென்று காப்பாற்றிய போலீஸ்காரருக்கு, பாராட்டு குவிகிறது.குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி...

பிளாஸ்டிக் கொடுத்தால் இலவச உணவு! இளைஞர்களின் புதிய முயற்சி

மேற்குவங்கத்தில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து தந்தால் இலவச உணவு வழங்கப்படும் என்ற புதுமையான அறிவிப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கவும், அதே நேரத்தில் ஏழை மக்களின்...

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் சோனியா காந்தியை இடைக்காலத் தலைவராக தேர்வு

நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வாகக் கூடாது என ராகுல்காந்தி கூறியிருந்த நிலையில் சோனியா காந்தியே மீண்டும் இடைக்காலத் தலைவராக தேர்வானது எப்படி...

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் ராகுல் பெயரையே முன்மொழிந்துள்ளனர்

ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் தலைவராக பதவியில் தொடர வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்து மண்டல பிரிவு நிர்வாகிகளும் அதன் செயற்குழுவில் கோரிக்கை...

பிரதமர் மோடியை சாகச பயணத்திற்கு அழைத்துச் சென்றது தனது பாக்கியம் : பியர் கிரில்ஸ்

டிவி நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடியை சாகச பயணத்திற்கு அழைத்துச் சென்றது தனது பாக்கியம் என்று பியர் கிரில்ஸ் கூறியுள்ளார்.டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் Vs...

60 வயது முதியவர் 23 வயது மனைவிக்கு தலாக் கூறியதால் கைது

ராஜஸ்தான் மாநிலத்தில் 60 வயது முதியவர் ஒருவர் தனது இளம் மனைவிக்கு முத்தலாக் சொல்லியதை அடுத்து முத்தலாக் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.   ராஜஸ்தான்...

அருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிப்பு

மத்திய முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். உடல் நலக் குறைவு...

யூனியன் பிரதேசமாக மாறும் ஜம்மு காஷ்மீர்

அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலமானது ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியம் பிரதேசமாகவும்,...

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நாளை தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இன்று டெல்லியில் இருக்கும் சோனியா காந்தி இல்லத்தில் அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் சந்தித்ததைத்...

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ‌சி‌யுவில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு சிகிச்சை நடந்து வருவதாகவும், ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை...

பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்களை தடை செய்ய வேண்டும் : இந்திய சினிமா தொழிலாளர் சங்கம் கோரிக்கை

இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்களை தடை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்திய சினிமா தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் காஷ்மீர்...

பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.மறைந்த அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த...

நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில்!மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் அறிவிப்பு

இந்தியாவில் முதன் முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை விரைவில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் நீருக்கு அடியில் முதன்...

கேரளாவில் கனமழையால் நிலச்சரிவில் 8 பேர் பலி!

கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையால்...

வெள்ளம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 5000 நஷ்டயீடு

கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மகாராஷ்திரா மற்றும் ஆந்திர மாநிலத்தில் கடந்த...

காஷ்மீர் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்: பிரதமர் மோடி

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த...

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் இரண்டு பேரை தகுதி நீக்கம்! சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவு

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் இரண்டு பேரை தகுதி நீக்கம் செய்து டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.டெல்லி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களான அனில்...

Right Menu Icon