தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் மான மகேந்திர சிங் தோனியின் சாதனையை இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்  முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் மிக விரைவாக 50 பேரை ஆட்டமிழக்கச் செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 15 போட்டிகளில் தோனி இந்த சாதனையை செய்திருந்தார். அதை 11 போட்டிகளில்.ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.


Leave a Reply