--- --:--:-- --

Month: May 2021

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்..!

தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுபடுத்த 24ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கின் போது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாது....

இன்று முதல் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடக்கம்..!

கொரோனா நிவாரண தொகையில் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.   கொரொனா பாதிப்பு...

கொரொனா தொற்றால் இரு செவிலியர்கள் உயிரிழப்பு..!

கொரொனா தொற்று ஏற்பட்ட செவிலியர் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த இந்திரா என்ற செவிலி சென்னை...

நாளை முதல் 2 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன் வழங்கப்படும்..!

தமிழக அரசின் பெருந் தொற்று நிவாரண தொகை 2000 ரூபாய் பெறுவதற்காக வழங்கப்பட்டிருக்கும் டோக்கன் எப்படி இருக்கும் என தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று...

நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!

திங்கட்கிழமையன்று எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் அதிமுக சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 66 இடங்களை...

கொரோனாவுக்கு எதிராக புதிய மருந்து கண்டுபிடிப்பு..!

கொரோனாவுக்கு எதிராக டாக்டர் ரெட்டிஸ் உடன் இணைந்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் கண்டுபிடித்த மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீரில் கலந்து குடிக்கும் வகையில்...

மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்றார் பிரதமர் மோடி..!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோன பாதிப்பு நிலவரம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது தமிழக அரசை...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு..!

மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மருத்துவர் சண்முகப்பிரியா அனுப்பானடி துவாரா நிலையத்தில் மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்தார்.   8...

இன்றும், நாளையும் 24 மணி நேரமும் பேருந்து சேவை..!

வரும் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அரசு அறிவித்துள்ளது, இந்த நிலையில் 24 மணி நேரமும் பேருந்து சேவையை தமிழக அரசு அறிவித்துள்ளது.   பத்தாம்...

காலிப் படுக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள புதிய வலைத்தளம்..!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரொனா சிகிச்சைக்கான காலி படுக்கைகளின் கணக்கெடுப்பின் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.   tncovidbeds.tnega.org...

இடி தாக்கிய நபர் உயிரிழப்பு..!

பட்டுக்கோட்டை அருகே உள்ள கல்லிக்காட்டு சேர்ந்த சுரேஷ், நண்பர்கள் மகேந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது திடீரென்று இடி தாக்கி உள்ளது. இதில் அங்கு நின்றிருந்த...

கொரொனா நோயாளிகளுக்கு உடலில் ரத்தம் கட்டுவதால் மரணம் ஏற்பட வாய்ப்பு..!

கொரொனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 5 நாட்களில் உடலில் ரத்தம் கட்டுவதால் மரணம் நிகழ்வதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நுரையீரலை தாக்குகிறது என்று அலட்சியம் வேண்டாம் என்று நிபுணர்கள்...

இன்று பூமியில் விழப்போகும் சீன ராக்கெட்..!

விண்வெளியிலிருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பிப் வந்து கொண்டிருக்கின்ற ராக்கெட் இன்று பூமியில் விழுந்துவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்வெளியில் சீனா தனியாக டியாங்ஹாங் என்ற பெயரில் விண்வெளி...

கணவன், மனைவி இருவரும் தாலி கட்டிக் கொண்ட சம்பவம்..!

மும்பையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் இருவர் மாறி மாறி தாலி கட்டிக் கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது. மும்பையை சேர்ந்த தனுஜா பாட்டில் சர்தூல்...

தமிழகத்துக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

தமிழகத்திற்கு தேவையான மருத்துவ ஆக்ஸிஜனை கூடுதலாக ஒதுக்கீடு செய்து அனுப்பி தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.   இது...

வரும் 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு..! எவற்றுக்கெல்லாம் அனுமதி..!

கொரொனா பரவலை தடுக்க வரும் 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளுக்கு...

அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில்...

முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி ஆதரவாளர்கள் சுவரொட்டியில் வாழ்த்து..!

ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதை வாழ்த்தி முக அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், ஸ்டாலினின் அண்ணனுமான முக அழகிரி திமுகவில் இருந்து...

மு.கஸ்டாலினுக்கு இலங்கை முன்னாள் அமைச்சர் தொண்டைமான் வாழ்த்து..!

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள மு.கஸ்டாலின் இலங்கை முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் துணைத் தலைவருமான செந்தில் தொண்டைமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   தமிழக மக்களின்...

ஒரே டேபிளில் மு.க ஸ்டாலின் உடன் அமர்ந்து உண்ட ஓ‌பி‌எஸ்..!

ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் ஒரே டேபிளில் முக ஸ்டாலின் உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் அமர்ந்து உணவருந்துவது மிகுந்த கவனத்தைப்...

அமைச்சர் பதவி கிடைக்காததில் வருத்தம் இல்லை – உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் பதவி கிடைக்காததில் வருத்தம் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிபெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்...

கணவருக்கு படுக்கை வசதி செய்து தரக்கூறி கெஞ்சிய பெண்..! உயிரிழந்த கணவர்..!

கர்நாடகாவில் படுக்கை வசதி செய்து தர வேண்டி முதலமைச்சர் இல்லம் வரை சென்று பெண் கணவருக்காக போராடியுள்ளார். அப்பெண்ணின் கணவருக்கு படுக்கை ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு...

நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரொனாவுக்கு பலி..!

நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உயிரிழந்திருக்கிறார். இந்தோனேசியாவின் பாலி தீவு 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோட்டா ராஜன் பெருந்...

புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம் ..!

புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆளுநருடைய ஒப்புதலுக்கு பிறகு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   புதிய அரசாங்கம்...

Right Menu Icon