--- --:--:-- --

கொரொனா நோயாளிகளுக்கு உடலில் ரத்தம் கட்டுவதால் மரணம் ஏற்பட வாய்ப்பு..!

5

கொரொனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 5 நாட்களில் உடலில் ரத்தம் கட்டுவதால் மரணம் நிகழ்வதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நுரையீரலை தாக்குகிறது என்று அலட்சியம் வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 

உடலில் ரத்த நாளங்கள் பாதிக்கும் நோயாக கொண்டிருப்பதற்கான மருத்துவ சான்றிதழ் அதிகரித்திருக்கின்றன. ரத்தம் கட்டி போவதால் உடலின் தசைகளை பாதுகாக்க அவற்றை உடனடியாக நீக்கிவிடும் அவசியமாகிறது.

 

இதயத்திற்கு ஆக்சிஜனை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் மாரடைப்பு போன்ற விளைவுகள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon