மு.கஸ்டாலினுக்கு இலங்கை முன்னாள் அமைச்சர் தொண்டைமான் வாழ்த்து..!
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள மு.கஸ்டாலின் இலங்கை முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் துணைத் தலைவருமான செந்தில் தொண்டைமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் உணர்வு குறித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி செய்யும் என நம்பிக்கை உலகத்தமிழர்கள் மத்தியில் உள்ளது என அவர் கூறியுள்ளார்.
.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





