--- --:--:-- --

Month: May 2021

டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு..!

டெல்லியில் பொது முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கொரொனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக டெல்லியில் பொதுமுடக்கம் தொடர்ந்து வரும் நிலையில்...

பத்து ரூபாய்க்கு வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி..!

சிதம்பரம் அருகே தொழிலாளர்களுக்கு பத்து ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தர்மம் செய்வோம் என்று தொழிலாளர்களை கவுரவபடுத்தினர்.  ...

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 19,588 பேருக்கு கொரொனா..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19588 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 11 லட்சத்து 86 ஆயிரத்து 344 ஆக உயர்ந்திருக்கிறது....

அழுகிய நிலையில் தாயின் சடலத்தின் அருகே இருந்த குழந்தை..!

மகாராஷ்டிராவில் அழுகிய நிலையில் தாயின் சடலத்தின்  அருகே பட்டினியாய் கிடந்த பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வீட்டிற்குள் பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்....

நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு..!

இந்தியாவின் சிறந்த தன்னார்வக் குழுக்கள் குறித்த தகவல்களை தனக்கு தெரிவிக்குமாறு நடிகர் சித்தார்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில் கொரொனாவுக்கு எதிரான...

கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சான் பட நடிகர் உயிரிழப்பு..!

கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சான் பட நடிகர் விக்ரம் ஜித்கன்வர்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 52. ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற விக்ரம் ஜித்கன்வர்பால் 2003ஆம் ஆண்டு...

இருசக்கர வாகனத்தில் வந்தவரின் கவனச்சிதறலால் ஆட்டோ மீது மோதிய பேருந்து..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குறுகிப் அந்தக் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பக்கவாட்டில் சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

இறந்த பெண்ணின் உடலை வீட்டின் முன் குழியில் புதைத்த சம்பவம்..!

மனித குலத்திற்கே அவமானமான சம்பவம் ஒன்று உத்திரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. பிரதாப்கர் அடுத்து முஹவூர் கிராமத்தில் கணவனை இழந்து வசித்து வந்த பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவரது...

தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி ஒரு லட்சம் போலீசார் குவிப்பு..!

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் கடந்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 3,998 வேட்பாளர்கள் களம்...

பந்த்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 பேர் உயிரிழப்பு..!

டெல்லி பந்த்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பந்த்ரா மருத்துவமனை இயக்குனர் குப்தா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நாளுக்கு நாள் தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை...

இரட்டை மாஸ்க்குகளை அணியுமாறு மும்பை மேயர் வேண்டுகோள்..!

பொதுமக்கள் இரட்டை மாஸ்க்குகளை அணியுமாறு மும்பை மேயர் கையெடுத்து கும்பிட்டு மக்களை வேண்டிக் கேட்டுள்ளார்.   மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மேயர் கிஷோரி கொரொனா பரவலை தடுக்க...

பி‌பி‌இ உடை அணிந்து வியர்வையால் நனைந்த மருத்துவர்..!

கொரொனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் குஜராத்தை சேர்ந்த மருத்துவர் புகைப்படங்கள் பிபிஇ உடையில் படும் கஷ்டத்தை கண்முன்னே நிறுத்துவதாக உள்ளது.   கொரொனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள்,...

பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

வேலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் மகப்பேற்றின் போது குழந்தையும். தாயும் உயிரிழந்ததாக ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ராணிப்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார்...

தொழிலாளர்களின் உற்ற தோழனாக திமுக விளங்கும்..!

தொழிலாளர்களின் உற்ற தோழனாக திமுக விளங்கும் என கட்சித் தலைவர் ஸ்டாலின்மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை முன் வைக்கும்...

157வது நாளாக நடைபெறும் விவசாயிகளின் போராட்டம்..!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 157வது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்...

துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான தங்கம்..!

துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் இருந்த பயணிகளில் சுங்கத்துறை...

இந்தியாவில் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது..!

கொரொனா பரவலை பொருத்தவரை மோசமான உலக சாதனையாக இந்தியாவில் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4...

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும்..!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தென்தமிழகம்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது..!

திண்டுக்கல் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்து...

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல்..!

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு கடந்த...

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது..!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது. இந்தியாவில் வேகமாக கொரொனா பரவும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.  ...

Right Menu Icon