நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரொனாவுக்கு பலி..!
நிழல் உலக தாதா சோட்டா ராஜன் உயிரிழந்திருக்கிறார். இந்தோனேசியாவின் பாலி தீவு 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோட்டா ராஜன் பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தாவூத் இப்ராகிமின் முக்கிய எதிரியான சோட்டா ராஜன் திகார் சிறையில் இருந்த போது கொரொனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் சோட்டா ராஜன் இன்று உயிரிழந்ததாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கிறார்.






