இடி தாக்கிய நபர் உயிரிழப்பு..!
பட்டுக்கோட்டை அருகே உள்ள கல்லிக்காட்டு சேர்ந்த சுரேஷ், நண்பர்கள் மகேந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது திடீரென்று இடி தாக்கி உள்ளது. இதில் அங்கு நின்றிருந்த சுரேஷ் படுகாயமடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். .சுரேஷுக்கு திருமணமாகி ஒன்றரை மாதம் தான் ஆவதாக தெரிவிக்கின்றனர்.






