காலிப் படுக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள புதிய வலைத்தளம்..!
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரொனா சிகிச்சைக்கான காலி படுக்கைகளின் கணக்கெடுப்பின் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
tncovidbeds.tnega.org இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் வசதி இல்லாத சாதாரண படுக்கைகள், ஆக்சிசன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கை ஆகியவற்றில் நிலவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.




