இதெல்லாம் சாப்பிட்டாலே போதும் கொரொனாவும் வராது..ஒண்ணும் வராது!
கொரொனா வைரஸ் அச்சுறுத்தலை போலவே அது தொடர்பான மீம்ஸ்களும் அதிகரித்து வருகின்றன. கொரொனா வைரஸ் தொடர்பான மீம்ஸ்களில் வழக்கம்போல ஆதிக்கம் செலுத்தி வரும் நகைச்சுவை நடிகர் வடிவேலு வைரஸ் குறித்து என்ன நினைக்கிறார்?
நம்மிடம் இருக்கும் ஆழமான, பழமை வாய்ந்த இஞ்சி, மிளகு, சீரகம், திப்பிலி, பூண்டு போன்றவற்றை சாப்பிட்டாலே நோய் எல்லாம் நம்மை விட்டு ஓடிவிடும் சாணி தெளிப்பது அதற்கான அவசியத்தையும் கூறினார். இம்மாதிரியான வகைகளை சாப்பிட்டாலே கொரொனா வராது என அவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




