--- --:--:-- --

கல்லூரி மாணவர்கள் மோதல்..! சீனியர் ஜூனியர் விவகாரமா? காதல் விவகாரமா?

6

புதுச்சேரியில் ஆச்சாரியா கல்வி குழுமத்தை சேர்ந்த பொறியியல் மாணவர்களும், கலை அறிவியல் பயிலும் மாணவர்களும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மோதிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

சீனியர் ஜூனியர் ஈகோ, காதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த மோதல் தொடர்பாக கல்லூரி தரப்பில் இருந்து புகார்கள் எதுவும் வரவில்லை என போலீசார் கூறும் நிலையில், கல்லூரி நிர்வாகம் அது குறித்து உரிய பதில் அளிக்க மறுத்துவிட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon