--- --:--:-- --

கொரோனாவை எதிர்க்க சார்க் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

11.1

கொரொனா வைரசை எதிர்த்து சார்க் நாடுகள் போராட வலுவான உபயோகத்தை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.காணொளி மூலம் நாட்டு மக்களின் ஆரோக்கியம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரொனா வைரஸை எதிர்ப்பதில் சார்க் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் உலகிற்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon