--- --:--:-- --

Month: February 2020

கால்நடை ஆராய்ச்சி பூங்கா கட்டுமான பணி விரைந்து முடிக்கப்படும்..! அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்!!

சேலம் மாவட்டம் தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி பூங்காவின் கட்டுமான பணிகள் மிக விரைவில் முடிக்கப்படும் என கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   சேலம் மாவட்டம்...

கெஜ்ரிவால் 16-ந்தேதி பதவியேற்கிறார்..! ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு!!

டெல்லி முதல்வராக 3-வது முறையாக அரியணை ஏறும் கெஜ்ரிவால், பதவியேற்பு விழாவை படு சிம்பிளாக நடத்த திட்டமிட்டார். ஆனால் கட்சித் தொண்டர்கள், டெல்லி மக்களின் விருப்பத்தை ஏற்று,...

சிஏஏ-க்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்..! பாஜக, அதிமுக, என்.ஆர். காங்., கடும் எதிர்ப்பு!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக, பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்தனர்.   மத்திய...

10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்விலும் முறைகேடா..? தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட தடை!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தான் முறைகேடு என்றால், பள்ளி மாணவர்களுக்கான 10, 11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலும் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இந்தாண்டு முதல் தனியார்...

காங்., தோற்றது கவலையில்லையோ.? ஆம் ஆத்மி வெற்றியை கொண்டாடுவதா.? அப்ப நம்ம கடையை மூடிடுவோமா..? ப.சி., மீது பிரணாப் மகள் காட்டம்!!

டெல்லியில் காங்கிரஸ் சரித்திரம் காணாத படுதோல்வி அடைந்த நிலையில், ஆம் ஆத்மி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப்பின் மகள்...

உப்பூர் அனல்மின் திட்டத்தால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..! ராமநாதபுரம் சார் ஆட்சியரிடம் கடலோர கிராம மக்கள் மனு!!

உப்பூர் அனல் மின் திட்டப் பணிகளால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் இத்திட்டப் பணிகளை உடனே நிறுத்த வலியுறுத்தி கடலோர கிராம மக்கள்...

6 நாட்களாக மாணவியை அடைத்து வைத்து பொறியியல் இளைஞர் பாலியல் வன்கொடுமை!

கும்பகோணம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை 6 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்....

ஸ்பைடர்மேன் போல உடையணிந்து இளைஞர் விழிப்புணர்வு

இந்தோனேஷியா இளைஞரொருவர் ஸ்பைடர்மேன் போல உடை அணிந்து குப்பைகளை அகற்றி சுற்றுப்புற தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சுலாவெசி தேர்வை சேர்ந்த ரூடி சுற்றுப்புறத்தை தூய்மையாக...

ஆஸ்கர் விருதுகள் வென்ற பாரசைட்- விஜய் படமா?

4 ஆஸ்கர் விருதுகளை வென்ற பாரசைட் என்ற கொரிய திரைப்படம் தமிழில் நடிகர் விஜய் நடித்த மின்சார கண்ணா கதையை போல உள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்...

பேருந்துக்குள் நடனமாடி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண் ஓட்டுநர்

மும்பையில் பேருந்துக்குள் நடனமாடி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நவி மும்பை மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் யோகிதா...

சபரிமலை ஐயப்பன் கோயில் பிப்.13ஆம் தேதி திறப்பு

மாசி மாத பூஜைகளுக்காக வரும் 13 ஆம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும்...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள்...

நோ சூடு! நோ சொரணை! திருமண பேனரில் நித்யானந்தா புகைப்படம்!

நடிகர்களின் படத்தை போட்டு திருமண பேனர்கள் அடிப்பது ஒரு ஸ்டைல் எனில், நாடே தேடிக்கொண்டிருக்கும் ஒருவரின் படத்தை போட்டு திருமண பேனர் அடித்திருக்கின்றனர் சில இளைஞர்கள். நித்யானந்தா...

என்னா ஒற்றுமை..? காதலர் தினத்தில் பதவியேற்கிறார் கெஜ்ரிவால்..! 2015-ம் ஆண்டும் இதே நாள்தான்!!

கடந்த 2015-ம் ஆண்டில் டெல்லி முதல்வராக காதலர் தினமான பிப்ரவரி 14-ல் கெஜ்ரிவால் பதவியேற்றார். இதேபோல் இந்த முறையும் அதே பிப்.14 காதலர் தினத்தில் கெஜ்ரிவால் மீண்டும்...

“ஆளுநர் முடிவெடுக்க இத்தனை மாதம் தாமதமா?” பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கேள்வி!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர்...

ஊராட்சி மன்றத் தலைவர் இருக்கையில் அமர்ந்து டிக் டாக்! பரபரப்பு புகார்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் இருக்கையில் அமர்ந்து டிக்டாக் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாராபுரம்...

பேருந்து கண்ணாடிகளை உடைத்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள்

சென்னையில் மாநகர பேருந்து கண்ணாடிகளை உடைத்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் 3 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். கடந்த நான்காம் தேதி...

கெஜ்ரிவால் போல் வேடமணிந்த 2 வயது குழந்தை! வைரல் போட்டோ

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் கெஜ்ரிவால் போல் வேடம் அணிந்த இரண்டு வயது குழந்தை இணையவாசிகளின் இதயங்களை...

அமெரிக்க அதிபர் டிரம்பை விசாரணை செய்யக் கோரி அமேசான் வழக்கு

அமெரிக்க ராணுவத்திற்கு ஜெடி எனப்படும் ஜாயிண்ட் என்டர்பிரைசஸ் தெஃபென்ஸ் இன்ஸ்டிரக்ஷன்ஸ் கிலௌட்ஸ் என்ற அமைப்பை ஏற்படுத்துவதில் தங்களை புறக்கணித்துவிட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக அதில் டிரம்ப் செயல்பட்டார்...

டி20 தொடரில் “ஒயிட்வாஷ்” ஆன நியூசிலாந்து..! ஒரு நாள் தொடரில் 3-0 என இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது!!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் 5-0 என ஒயிட்வாஷ் ஆன நியூசிலாந்து, ஒரு நாள் தொடரில் 3-0 என வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து பழி தீர்த்துள்ளது....

திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு ஈபிள் டவர் முன் லவ் ப்ரோபோசல்!

ஈபிள் டவர் முன்பு தனது தோழியிடம் இளைஞர் ஒருவர் திரைப்பட பாணியில் காதலை முதன்முறையாக வெளிப்படுத்தும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவுகிறது. நியூயார்க்கை சேர்ந்த இந்திய வம்சாவளி...

தாயின் கண் முன்னே தம்பியால் சகோதரிக்கு ஏற்பட்ட கொடூரம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தாயாரின் கண்முன்னே சகோதரியை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். கிறிஸ்டினா எலிசபெத் என்பவர் கணவரை பிரிந்து தாயார்...

சேலத்தில் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்து குளியலறையில் பூட்டி கொண்ட வெளிமாநில இளைஞர்!

சேலத்தில் வீட்டிற்குள் நுழைந்த வெளிமாநில இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் கட்டி வைத்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாதகாப்பட்டி யை சேர்ந்த சரஸ்வதி என்பவர் வீட்டிற்குள் புகுந்த...

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்! பரபரப்பு!

தமிழ்நாட்டை காப்பாற்ற அரசியலில் களம் இறங்குங்கள் என்ற வாசகங்களுடன் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் கடந்த...

Right Menu Icon